Tag Archives: தென் கொரியா

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் செல்போன் நிறுவன அதிபருக்கு சிறை

தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் செல்போன் நிறுவன அதிபருக்கு சிறை

தென் கொரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை.   இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். இவர் அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற ...

மேலும் படிக்க »

வடகொரியாவுக்கு எதிராக போர் : அமெரிக்கா, தென் கொரியா?

வடகொரியாவுக்கு எதிராக போர் : அமெரிக்கா, தென் கொரியா?

அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவுக்கு எதிரான இப்போர் பயிற்சிகள் ஆகஸ்ட் 21 – 31 வரை நடைபெறவுள்ளதாகவும் இதில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருடன் தென் கொரிய படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட ...

மேலும் படிக்க »

மூன் ஜயே-இன் தென்கொரிய அதிபராக பதவியேற்றார்;

மூன் ஜயே-இன் தென்கொரிய அதிபராக பதவியேற்றார்;

  தென் கொரியாவில் முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரிய பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடனான ஊழலில் சிக்கினார். இதன் காரணமாக அவரது பதவியை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி பறித்து உத்தரவிட்டது. இதையடுத்து 60 ...

மேலும் படிக்க »

தென் கொரியாவில் சீன மீனவர்கள் மீது கடலோர காவல் படை குண்டு வீச்சு; 3 சீன மீனவர்கள் பலியால் பதற்றம்

தென் கொரியாவில் சீன மீனவர்கள் மீது கடலோர காவல் படை குண்டு வீச்சு; 3 சீன மீனவர்கள் பலியால் பதற்றம்

தென் கொரியாவில் சீன மீனவர்கள் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான பொருளாதார உறவு வளர்ந்து வருகிற நிலையில், பொதுவான உறவில் உராய்வை ஏற்படுத்தி வருகிறது. சட்ட விரோத மீன் பிடித்தல் விவகாரத்தால் சீன மீனவர்களுக்கும், தென்கொரிய கடலோர காவல் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

தென் கொரியாவுக்கு தப்பிய வட கொரிய தூதரக அதிகாரி

தென் கொரியாவுக்கு தப்பிய வட கொரிய தூதரக அதிகாரி

வட கொரியாவின்துணைத் தூதராக பிரிட்டனில் முன்பு பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர், தென் கொரிய தலைநகர் சியோலுக்கு தனது குடும்பத்துடன் வந்துவிட்டதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. லண்டனுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த தே யோங் ஹொ தான், உயர் பதவியில் இருக்கும் வட கொரிய தூதர் ஒருவர் நாட்டை விட்டுச் செல்லும் அதிகாரி என்று ...

மேலும் படிக்க »

கண்டம் தாண்டும் ஏவுகணை: வடகொரியா மீது தென்கொரியா புகார்

கண்டம் தாண்டும் ஏவுகணை: வடகொரியா மீது தென்கொரியா புகார்

சர்வதேச தடையை மீறி, நீர்முழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துப் பார்க்க வடகொரியா முயற்சித்திருப்பதாக தென்கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த ஏவுகணை ஏவிய துவக்க நிலையிலேயே செயலிழந்திருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை ...

மேலும் படிக்க »

வட கொரிய ஏவுகணைகளை முறியடிக்க தென் கொரியா – அமெரிக்கா திட்டம்

வட கொரிய ஏவுகணைகளை முறியடிக்க தென் கொரியா – அமெரிக்கா திட்டம்

தென் கொரியாவுக்குள் ஏவுகணைத் தடுப்பு கேடய அமைப்பை நிர்மாணிக்க, அமெரிக்காவும், தென் கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. Image copyright வட கொரியா ஏவுகணைகளை அனுப்பினால் அவற்றைக் கண்டறிந்து அதனை சுட்டுத் தள்ள இந்தக் கேடயங்களால் முடியும். பல்வேறு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியதை தொடர்ந்து, ஏவுகணை தடுப்பு கேடயம் அமைப்பது தொடர்பான ...

மேலும் படிக்க »

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர்

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. வடகொரியா அடுத்தடுத்து அணுஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எழுந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகை நடத்தின. இதைத் தொடர்ந்து ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ...

மேலும் படிக்க »

மோசமான தயாரிப்பால் தென் கொரியாவில் உயிர்பலி ஏற்பட்டதற்கு மன்னிப்பு கோரியது பிரிட்டிஷ் நிறுவனம்

மோசமான தயாரிப்பால் தென் கொரியாவில் உயிர்பலி ஏற்பட்டதற்கு மன்னிப்பு கோரியது பிரிட்டிஷ் நிறுவனம்

தென் கொரியாவில் பல இறப்புகள் ஏற்படுவதற்கு காரணமாயிருந்த இரசாயணத்தை விற்பனை செய்ததற்காக பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று மன்னிப்புக் கோரியுள்ளது.   அறையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பயன்படுத்தப்படும் சாதனத்தை துப்பரவு செய்ய பயன்படுத்தப்பட்ட இரசாயண திரவத்திலிருந்து வெளிவந்த நச்சுப் புகையை சுவாசித்ததால் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.   சியோலில் நடந்த உணர்ச்சிபூர்பமான செய்தியாளர் சந்திப்பில் ரெக்கிட் ...

மேலும் படிக்க »

அமெரிக்க வான் ஏவுகணைகள்: ரஷியா, சீனா எதிர்ப்பு

அமெரிக்க வான் ஏவுகணைகள்: ரஷியா, சீனா எதிர்ப்பு

வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தென் கொரியாவில் நிறுத்தும் திட்டத்துக்கு ரஷியாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்தன. சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயும் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ...

மேலும் படிக்க »
Scroll To Top