Tag Archives: தென் ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நடைபெற்ற வரும் 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ...

மேலும் படிக்க »

அதிவேக சதமடித்து டி வில்லியர்ஸ் புதிய உலக சாதனை! – வீடியோ பதிவு

அதிவேக சதமடித்து டி வில்லியர்ஸ் புதிய உலக சாதனை! – வீடியோ பதிவு

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்து, தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏ பி டி வில்லியர்ஸ் வெறும் 31 பந்துகளில் சதத்தை எட்டி இந்தப் புதிய உலக ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, தரவரிசையிலும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா. சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. 268 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஜாக் காலிஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஜாக் காலிஸ்!

அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் பிபில் 20 ஓவர் தொடரின் சிட்னி தண்டர் அணிக்கும் தொடர்ந்து விளையாடுவார். கடந்த ஆண்ட் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற ஜாக் காலிஸ், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவில் இன்று பொதுத் தேர்தல்!

தென் ஆப்பிரிக்காவில் இன்று பொதுத் தேர்தல்!

தென்ஆப்பிரிக்காவில் இன்று (புதன் கிழமை) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க தேசிய அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 400 ஆகும். இதில் 200 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 200 உறுப்பினர்கள் 9 பிராந்தியங்களின் விகிதாச்சார அடிப்படையில் ...

மேலும் படிக்க »

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

19 வயதுக்குட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், மிகவும் நிதானமாக ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 423 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 423 ரன்கள் குவிப்பு

டி வில்லியர்ஸ், டுமினிக் அபார சதத்தால் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 423 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 423 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ், டுமினிக் அபாரமாக ...

மேலும் படிக்க »

7வது ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் : பிசிசிஐ

7வது ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் : பிசிசிஐ

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், 7வது ஐபிஎல் போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ...

மேலும் படிக்க »
Scroll To Top