Tag Archives: தென் ஆப்பிரிக்கா

பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும்: சுஷ்மா சுவராஜ்

பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும்: சுஷ்மா சுவராஜ்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின்போது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒருமித்த, ஒருங்கிணைந்த, கூட்டு ...

மேலும் படிக்க »

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 215 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். சகா 32 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் ...

மேலும் படிக்க »

218 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா: தென் ஆப்பிரிக்கா 11\3

218 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா: தென் ஆப்பிரிக்கா 11\3

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொகாலியில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 17 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை துவங்கவுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா, இன்றைய நாளின் துவக்கத்தில் நிலையான ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றமான தொடக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றமான தொடக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் இன்று காலை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்திருந்தது. முரளி விஜய்யும், ரஹானேவும் களத்தில் உள்ளனர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியாவுக்கு, 2-வது ஓவரிலேயே துவக்க வீரர் ஷிகர் தவன் ஏமாற்றம் ...

மேலும் படிக்க »

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கான்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடந்த 2–வது போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை! கிரிக்கெட் வீரர்களை முற்றுகையிடுவோம்

ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை! கிரிக்கெட் வீரர்களை முற்றுகையிடுவோம்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே 3-வது ஒருநாள் போட்டி, நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின்போது மறியல் போராட்டம் நடத்த போவதாக பட்டேல் சமூக ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்து ...

மேலும் படிக்க »

2 வது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

2 வது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோணியின் அசத்தலான ஆட்டத்தால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அடுத்ததாக ஐந்து ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

இந்திய அணிக்கு எதிரான முதல்  போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

மேலும் படிக்க »

இந்தியா மோசமான பேட்டிங்: ரசிகர்கள் ரகளை; டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது

இந்தியா மோசமான பேட்டிங்: ரசிகர்கள் ரகளை; டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது

கட்டாக் டி20 போட்டியில் மோசமாக பேட் செய்து 92 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் டி20 தொடரை இழந்தது. ரசிகர்கள் ஆவேசமடைந்து மைதானத்தில் பாட்டில்களை விட்டெறிந்தனர். முதல் டி20 போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கட்டாக் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக விளையாட தோல்வியடைந்து தொடரையும் தென் ஆப்பிரிக்காவுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top