Tag Archives: தென் ஆப்பிரிக்கா

சதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்

சதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வீரர்கள் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தும், புகழ்ந்தும் வருகின்றனர். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு ...

மேலும் படிக்க »

முதலாவது ஒரு நாள் போட்டி; கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

முதலாவது ஒரு நாள் போட்டி; கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் ...

மேலும் படிக்க »

இன்று தென்ஆப்பிரிக்கா இந்தியா மோதும் 2-வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ...

மேலும் படிக்க »

டி காக் அதிரடி சதத்தால் ஒரே நாளில் 415 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா

டி காக் அதிரடி சதத்தால் ஒரே நாளில் 415 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பெர்த்திலும், 2-வது போட்டி நவம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஹோபர்ட்டிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அடிலெய்டிலும் நடைபெறுகிறது. ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் பகல்-இரவாக நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது. ரூசோ அபாரமாக விளையாடி தனது 4-வது ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 36.4 ஓவர்களில் 167 ரன்களில் சுருண்டது. மிட்செல் மார்ஷ் (50 ரன்), ...

மேலும் படிக்க »

கோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்

கோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிரிஸ்டன். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரராக அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் கேரி கிரிஸ்டன் அளித்த பேட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து உள்ளார். அவர் கூறியதாவது:- நான் ...

மேலும் படிக்க »

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்புத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளின் கயானாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் ...

மேலும் படிக்க »

பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும்: சுஷ்மா சுவராஜ்

பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும்: சுஷ்மா சுவராஜ்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின்போது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒருமித்த, ஒருங்கிணைந்த, கூட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top