Tag Archives: தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை பொழிகிறது! குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு!!

தென்மேற்கு பருவமழை பொழிகிறது! குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு!!

தென்மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்து வருவதால் கேரளம், கர்நாடகம்,தமிழ் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஆகிய இடங்களில் பெரும் மழை பெய்து வருகிறது.அப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் முழுதும் நிரம்பி வழிகிறது    நேற்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது . இதனால் சுற்றுலா ...

மேலும் படிக்க »

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 24 சதவீதம் குறைவு! சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 24 சதவீதம் குறைவு! சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வடதமிழகம், தென்தமிழகத்தில் மழைக்கு  வாய்ப்பு  ...

மேலும் படிக்க »

கேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது  தமிழகம்.இருக்கிற நீர் ஆதாரங்களை அழித்தும் மரங்களை வெட்டியும் பொறுப்பற்ற முறையில் தமிழகம் நடந்து கொண்டால் எப்படி மழை பெய்யும்? அரசே ஏரி,குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டும் போது சாதாரண மனிதனுக்கும் சட்டத்தை மீறலாம் என்கிற மன நிலையை உருவாக்கி விட்டது மழை இன்றி வாடும் தமிழகம் ...

மேலும் படிக்க »

தென்மேற்கு பருவமழை; கேரளாவில் இன்று தொடங்கியது: ஐஎம்டி அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை; கேரளாவில் இன்று தொடங்கியது: ஐஎம்டி அறிவிப்பு

    இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) அதிகாரபூர்வமாக இன்று தென்மேற்கு பருவமழை  கேரளாவில் தொடங்கியதாக அறிவித்துள்ளது.   ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதிவரை தென் மாநிலங்களில் மழையைக் கொடுக்கும். வழக்கமாக ஜூன் 1-ம் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கும், ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 3 நாட்கள் முன்னதாகவே ...

மேலும் படிக்க »

தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

    தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை ...

மேலும் படிக்க »

தென்மேற்கு பருவமழை இந்த வருடம் 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இந்த வருடம் 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

இந்தியாவில் தமிழ்நாடு தவிர பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். 75 சதவீத பகுதிகள் மழையை பெறுகின்றன. அதன்படி வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்குபருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 32 செ.மீ. மழையை மட்டும் சராசரியாக கொடுக்கக்கூடிய தென் ...

மேலும் படிக்க »

நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 50.78 அடியாக உயர்ந்தது

நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 50.78 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 435 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 50.78 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஒரு வாரம் தள்ளிப்போகிறது: வானிலை அதிகாரிகள் தகவல்

வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஒரு வாரம் தள்ளிப்போகிறது: வானிலை அதிகாரிகள் தகவல்

தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கத்தை விட ஒரு வாரம் தள்ளிப்போகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் தமிழ்நாடு தவிர பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழையை கொடுக்க வல்லது தென்மேற்கு பருவமழைதான். தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை. தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமேற்கு வங்கக்கடலில் வங்காளதேசத்தின் ...

மேலும் படிக்க »

ஜூலை மாதத்தில் 100 வருடங்களுக்கு பிறகு சென்னையில் 105 டிகிரி வெயில்

ஜூலை மாதத்தில் 100 வருடங்களுக்கு பிறகு சென்னையில் 105 டிகிரி வெயில்

சுட்டெரிக்கும் வெயில் தமிழ்நாட்டில் கோடை காலம் போய் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் 2-வது கோடை காலம் போல வெயிலின் தன்மை கடுமையாக உள்ளது. கோவை, கொடைக்கானல், ஊட்டி முதலிய மாவட்டங்கள் தவிர சென்னை, மதுரை, திருச்சி , திருநெல்வேலி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top