Tag Archives: தென்கொரியா

வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது குழுவை அனுப்புகிறது

வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை: ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது குழுவை அனுப்புகிறது

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று தென் கொரியாவை எச்சரித்து வந்தது வடகொரியா. பொருளாதார ரீதியாக கொரியாவை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவை தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறி அமெரிக்காவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது வடகொரியா. ...

மேலும் படிக்க »

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா, தென்கொரியா இடையே 2015-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று கூறி கடந்த ஆண்டு தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு வசதியை வடகொரியா முறித்துக்கொண்டது. இந்த ...

மேலும் படிக்க »

அணுஆயுதங்களை இயக்கும் ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரிய எச்சரிக்கை

அணுஆயுதங்களை இயக்கும் ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரிய எச்சரிக்கை

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா கடந்த சில ஆண்டுகளில் அணுகுண்டு–ஹைட்ரஜன் குண்டு சோதனை, அணு ஏவுகணை என 6–க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை ...

மேலும் படிக்க »

வடகொரியா புதிய செயற்கைகோளை பறக்கவிட தயார் ஆகிறதா?

வடகொரியா புதிய செயற்கைகோளை பறக்கவிட தயார் ஆகிறதா?

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி ஹூவாசாங்-15 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வடகொரியாவின் இந்த அணு ஆயுத சோதனையை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து. ஜப்பான் ...

மேலும் படிக்க »

தென்கொரியா அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் மற்றும் ஐ.நா மௌனம்

தென்கொரியா அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் மற்றும் ஐ.நா மௌனம்

சியோல், கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வந்தது. இதனால் அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி, வடகொரியா மீது பொருளாதார தடையை வித்தக வேண்டும் என்று கூறியது. இதையடுத்து உலக ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

பியாங்யாங், அமெரிக்கா தொடர்ந்து கொரியா தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது, அமெரிக்கா இந்த பிராந்திய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பலமுறை எச்சரித்து வந்தது. அனால் அமெரிக்கா அதை சிறிதும் பொறுப் படுத்தாமல் தனது போர் கப்பல்களை கொரியா கடற்பகுதியில் நிலை நிறுத்திவந்தது இதை தென் கொரியாவும் அனுமதித்து வந்தது. அமெரிக்காவின் இந்த ...

மேலும் படிக்க »

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த அனல் மின்நிலையங்களை மூடும் தென்கொரியா

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த அனல் மின்நிலையங்களை மூடும் தென்கொரியா

    சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த 30 ஆண்டுகள் பழமையான 10 அனல் மின்நிலையங்களை மூட முடிவெடுத்துள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்து உள்ளார். தென்கொரியாவின் அதிபராக சமீபத்தில் பதவியேற்ற மூன் ஜே இன் நாட்டில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடை குறைப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன், ஒருபகுதியாக 30 ...

மேலும் படிக்க »

அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை

அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

தென்கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி; வடகொரியா தாக்குதலுக்கு தயார்

தென்கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி; வடகொரியா தாக்குதலுக்கு தயார்

கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக வடகொரியா விளங்கி வருகிறது. அந்த நாட்டின் துணை தூதராக லண்டனில் பணியாற்றி வந்த தை யாங் ஹோ என்பவர், தனது பணியை விட்டு விலகி கடந்த வாரம் தென்கொரியாவில் தஞ்சமடைந்தார். இதை அறிவித்த தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை, வடகொரியா அதிபர் கிம்மின் ஆட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும், ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, தென்கொரியா மீது அணுகுண்டுகளை வீசி இருநாடுகளையும் சாம்பலாக்கிவிடுவோம்; வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, தென்கொரியா மீது அணுகுண்டுகளை வீசி இருநாடுகளையும் சாம்பலாக்கிவிடுவோம்; வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, தென்கொரியா மீது அணுகுண்டுகளை வீசி இருநாடு களையும் சாம்பலாக்கிவிடுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் அணுஆயுதங் களைச் சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையும் நடத்தியது. இதை கண்டித்து ஐ.நா. சபை சார்பில் வடகொரியா மீது கடுமை யான பொருளாதாரத் ...

மேலும் படிக்க »
Scroll To Top