Tag Archives: தென்அமெரிக்க

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் ...

மேலும் படிக்க »

தென்அமெரிக்காவில் தொடர் நிலநடுக்கம்: உணவு, குடிநீருக்கு ஈக்வடாரில் கடும் தட்டுப்பாடு

தென்அமெரிக்காவில்  தொடர் நிலநடுக்கம்: உணவு, குடிநீருக்கு ஈக்வடாரில் கடும் தட்டுப்பாடு

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 587 பேர் உயிரிழந்துள்ளனர். 155 பேரை காணவில்லை. 7 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈக்வடாரில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் ...

மேலும் படிக்க »

சிலி நாட்டில் நிலநடுக்கத்தால் 10 லட்சம் பேர் இடம் பெயர்வு

தென்அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நேரிட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சிலி நாட்டின் இலாபெல் பகுதியில் கடந்த 16-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ...

மேலும் படிக்க »
Scroll To Top