Tag Archives: தெகலான் பாகவி

சவுதியில் சிக்கித்தவித்த 14 தமிழர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ‘ஐ.எஸ்.எஃப்’.மீட்டு தாயகம் அனுப்பியது!

சவுதியில் சிக்கித்தவித்த 14 தமிழர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ‘ஐ.எஸ்.எஃப்’.மீட்டு தாயகம் அனுப்பியது!

    வெளிநாடுவாழ் தமிழர்களின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரிவான இந்தியன் சோசியல் ஃபோரம் என்கிற அமைப்பு சவுதியில் சிக்கி தவித்த 14 தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது தமிழகத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல் அஜ்ரி ஓவர் சீஸ் என்ற நிறுவனத்திற்கு இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு 17 இந்தியர்கள் ...

மேலும் படிக்க »

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த மே 16–ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நடந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை மட்டும் அந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி, அந்த தொகுதிகளில் மே 23–ல் தேர்தலை நடத்துவதாக அறிவித்து விட்டு, ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டி

தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டி

தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச் சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அமீர் ஹம்சா (துறைமுகம்), புஷ்பராஜ் (திருவிக நகர் (தனி)), ரபீக் அகமது (கம்பம்) ஷேக் மீரான் (வேலூர்) ஷரீப் ...

மேலும் படிக்க »

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த  பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, பேரா.ஜவாஹிருல்லா M.L,A எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, , அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்பல்லோ ஹனிபா மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள் சென்னையில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக ...

மேலும் படிக்க »

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஷமீலை படுகொலை செய்த ஆய்வாளர் மார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 15 ஆம் தேதி ஆம்பூரை சேர்ந்த ஷகீல் என்கிற இளைஞர் ...

மேலும் படிக்க »

மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை: 300 பேர் கைது!

மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை: 300 பேர் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் ...

மேலும் படிக்க »
Scroll To Top