Tag Archives: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கலெக்டர் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் என கொடுக்கப்பட்ட வழக்கு மனு நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தியும் பயனற்றுப் போனதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.   துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

ஜெனிவாவில் ஐநா மக்கள் மன்றத்தின் 38 வது மனிதஉரிமை மீறல் எதிர்ப்பு கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது.உலகநாடுகளின் பிரச்சனைகள் குறித்து பேசும் ஐநா மக்கள் அவையில் தமிழகத்தின் மிகப்பெரிய  அவலமான ஏன் இந்தியாவில் கூட முன்எப்போதும் நடந்து இறாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேசி இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது காந்திய தேசத்தில் இப்படி ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிசூடு – போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோர்ட்டில் ஒப்படைக்க தயார்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு – போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோர்ட்டில் ஒப்படைக்க தயார்

  தூத்துக்குடி துப்பாக்கிசூடு நடத்திய  போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோவில்பட்டி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.   தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 75 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி போலீஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.   தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 75 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 30ஆம் நாள் நினைவு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 30ஆம் நாள் நினைவு

  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு  30ஆம் நாள் நினைவும் நீதியை நிறுவும் உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் ஒருங்கிணையம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.   இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசுகையில், தமிழக மக்களுக்கு மறதி அதிகம். பிரச்சனைகள் வரும் போது போராடுகிறோம். ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

  தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கேட்ட மனு மீதான விசாரணையை இன்று  ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பேரணியை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு தனிநபர் விசாரணை கமிஷனை எதிர்த்து மனு தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு தனிநபர் விசாரணை கமிஷனை எதிர்த்து மனு தாக்கல்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான தனிநபர் விசாரணை கமிஷன் அரசாணையை  எதிர்த்து மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தரப்பில் அவரது வழக்கறிஞர் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு முன்பு முறையிட்டார். ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார்.   சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.   அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் ...

மேலும் படிக்க »
Scroll To Top