Tag Archives: தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மீன்வள கல்லூரியில் படித்து முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சுயநிதி கல்லூரி ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் – சிபிஐ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கிறது

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் – சிபிஐ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கிறது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர். :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். போலீசார் மற்றும் பொதுமக்கள் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு

வேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் 13 பேர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இது பற்றிய விசாரணைகள்,வழக்குகள் நடைப்பெற்று வரும் சூழலில் ஒடிசாவில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி விரட்டியதில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்      ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

திருமுருகன் கைதை கண்டித்து  ஈழத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த  கைது ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி  கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்; போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம்;  போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணியாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.   தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் (மே) 22-ந் தேதி போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீஸ் எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல் துப்பாக்கி ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பொதுமக்கள் மீது திட்டமிட்டு போலீஸ் பெருமளவில் வன்முறையை திணித்தது.கோபம் கொண்ட மக்கள் . கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.   தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்

  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகாயம் அடைந்த 14 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.   போராட்டத்தின் போது பொதுமக்களை தமிழக காவல்துறை காக்கை, குருவி போல சுட்டுக்கொன்றது அனைவரும் அறிந்தது. எத்தனை பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற கணக்கை சரியாக இதுவரை தமிழக ...

மேலும் படிக்க »

இடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது

இடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது

    ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரி நெல்லையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் திரண்டு அரசுப்பேருந்தினை சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அதனை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில், மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, கல்வீச்சு போன்றவற்றுடன் துப்பாக்க சூடும் அரங்கேறியது. ...

மேலும் படிக்க »
Scroll To Top