Tag Archives: துருக்கி

அளவில்லா அதிகாரம் வழங்கும் கருத்தறியும் வாக்கெடுப்பு; துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி.

அளவில்லா அதிகாரம் வழங்கும் கருத்தறியும் வாக்கெடுப்பு; துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி.

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், தனது அதிபர் பதவியின் அதிகாரங்களை அதிகரிக்க வகை செய்யும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.அதன்மூலம் அவர் 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும். 99.45 சதவீதம் பதிவான வாக்குகளில் “ஆம்” என்ற தரப்பு 51.37 சதவீதமும், “இல்லை” என்ற தரப்பு 48.63 ...

மேலும் படிக்க »

பிரிட்டன்; விமானங்களில் மின்னனு சாதனங்களுக்கு தடை.

பிரிட்டன்; விமானங்களில் மின்னனு சாதனங்களுக்கு தடை.

    துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து நேரடியாக பிரிட்டனிற்கு வரும் விமானங்களில், பயணிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணினிகளுக்கு தடை விதித்து பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடை டேப்லட் மற்றும் டிவிடி சாதனங்களுக்கும் பொருந்தும்.முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, எட்டு நாடுகளிலிருந்து நேரடியாக அமெரிக்கா வரும் விமானங்களில், ...

மேலும் படிக்க »

துருக்கியில் 9 செய்தியாளர்கள் கைது

துருக்கியில் 9 செய்தியாளர்கள் கைது

கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் என்றழைக்கப்படும் நாளிதழின் தலைமை ஆசிரியர் முராட் சபுன்கு, கேலிச்சித்திரம் வரையும் மூஸா கார்ட் மற்றும் கட்டுரையாளர் கட்ரி குர்செல் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்சி குர்செல் தனது கட்டுரைகளில் துருக்கி அதிபர் எர்துவானை அடிக்கடி விமர்சித்திருந்தார். இவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமையன்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் ...

மேலும் படிக்க »

துருக்கியில் ஊடகங்கள் மீது அரசு அதிரடி நடவடிக்கை: எதிர்க்கட்சி பத்திரிகை ஆசிரியர் கைது

துருக்கியில் ஊடகங்கள் மீது அரசு அதிரடி நடவடிக்கை: எதிர்க்கட்சி பத்திரிகை ஆசிரியர் கைது

துருக்கி ராணுவத்தின் ஒருபிரிவினர் ஆட்சியை கவிழ்க்க கடந்த ஜூலை மாதம் நடத்திய புரட்சி, மக்களின் உதவியோடு முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 290 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சதி திட்டத்திற்கு உதவிசெய்தவர்கள் என்று கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. துருக்கியில் ...

மேலும் படிக்க »

துருக்கியில் புரட்சிக்கு முயற்சித்த விவகாரம்: 125 போலீஸ் அதிகாரிகள் கைது

துருக்கியில் புரட்சிக்கு முயற்சித்த விவகாரம்: 125 போலீஸ் அதிகாரிகள் கைது

துருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15–ந் தேதி ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சி முயற்சியை அதிபர் தாயிப் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்து விட்டார். இந்த புரட்சியின் பின்னால், அமெரிக்க வாழ் துருக்கி மத குரு பெதுல்லா குலன் இருந்ததாக துருக்கி அரசு நம்புகிறது. புரட்சி முயற்சி விவகாரத்தில் ...

மேலும் படிக்க »

சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி

சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி

சிரியாவின் ஜராபுலுஸ் நகரின் தெற்கேயுள்ள ஜெப் எல்-குஸ்ஸா கிராமப் பகுதியில் துருக்கி நாட்டு விமானப்படைகளும், பீரங்கி வாகனங்களும் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் பொதுமக்களில் 20-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் சிரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கி படைகளின் தாக்குதலில் 25 குர்திஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் ...

மேலும் படிக்க »

துருக்கி அரசின் பேச்சை கேட்டு இந்தியா தம் சொந்த மக்களை கண்காணிக்கிறது

துருக்கி அரசின் பேச்சை கேட்டு இந்தியா தம் சொந்த மக்களை கண்காணிக்கிறது

பெதுல்லா குலன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக துருக்கி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி இரவில் துருக்கியில் ராணுவ புரட்சி வெடித்தது. அதிபர் எர்டோகனுக்கு எதிராக நடைபெற்ற இப்புரட்சியை அரசு தம் விசுவாச படைகளைக்கொண்டு தம் நாட்டு மக்களை கொன்று குவித்தது. இதில் 104 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் 179 ...

மேலும் படிக்க »

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு, 94 பேர் காயம்

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு, 94 பேர் காயம்

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 94 பேர் காயம் அடைந்து உள்ளனர். துருக்கியில்  தொடர் தாக்குதலும்  குழு சண்டைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். துருக்கி தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. இப்போது சிரியா எல்லைப் பகுதியில் உள்ள ...

மேலும் படிக்க »

துருக்கியில் தொடரும் கைது நடவடிக்கை ; 131 ஊடகங்கள் மூடப்பட்டன

துருக்கியில் தொடரும் கைது நடவடிக்கை ; 131 ஊடகங்கள் மூடப்பட்டன

துருக்கியில் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்றதை அடுத்து தற்போது, அதற்கு ஆதரவு அளித்த மற்றும் தூண்டிய 131 ஊடகங்களை நிரந்தரமாக மூட துருக்கி­ பிரதமர் ரிசப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். ஆங்கில பத்திரிகை அல் ஜெஸிரா வின் தகவல் படி அதில் மூன்று செய்தி நிறுவனங்கள் (News agencies), 16 தொலைக்காட்சிகள், 23 வானொலி நிலையங்கள், ...

மேலும் படிக்க »

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அஜர்பைஜானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு அஜர்பைஜானில் உள்ள நீதிமன்றம் ஒன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் அஜைர்பைஜானின் இடையே உள்ள கேந்திர கூட்டுறவை சீர்குலைக்கும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஏ.என்.எஸ் செயல்பட்டதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top