Tag Archives: துப்பாக்கி சூடு

காஷ்மீரில் மூன்று நாளாக சீக்கியர்கள் போராட்டம்: போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலி!

காஷ்மீரில் மூன்று நாளாக சீக்கியர்கள் போராட்டம்: போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலி!

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில், மறைந்த சீக்கிய தலைவர் பிந்தரன்வாலேயின் சுவரொட்டியை போலீசார் கிழித்ததை கண்டித்து அங்குள்ள சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் மீது கற்களை வீசினர். சாலைகளை மறித்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜகஜித்சிங் என்ற சீக்கிய வாலிபர் பலியானார். போராட்டக்காரர்களின் தாக்குதலில் போலீசார் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

அமெரிக்க கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் பலி!

அமெரிக்க கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் பலி!

அமெரிக்காவில் நடந்த கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய இரண்டு பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கார்லேண்டு பகுதியில் கார்ட்டூன் மாநாடு ஒன்று நடைபெற்றது. இஸ்லாமுக்கு எதிரான அமைப்பு ஒன்று இதை நடத்தியது. இதில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்கள் இடம் பெற்றிருந்தன. இதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கார்ட்டூனுக்கு ரூ.6 ...

மேலும் படிக்க »

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம்

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம்

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தில் ...

மேலும் படிக்க »

நெய்வேலி என்.எல்.சி.யில் பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் தொழிலாளி பலி!

நெய்வேலி என்.எல்.சி.யில் பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் தொழிலாளி பலி!

நெய்வேலி என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். நெய்வேலி என்.எல்.சி.யில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் இன்று இரண்டாவது சுரங்கத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ராஜாவை தடுத்திருக்கிறார். இதையடுத்து, ராஜாவுக்கும், மத்திய ...

மேலும் படிக்க »

ரஷியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

ரஷியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

ரஷியாவில் சக்ஹாலின் தீவு உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் ஒரு மர்ம நபர் புகுந்தான். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டான். அதில், ஒரு கன்னியாஸ்திரியும், தேவாலய ஊழியர் ஒருவரும் என 2 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட மர்ம ...

மேலும் படிக்க »
Scroll To Top