Tag Archives: துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது அஞ்சலிக்கு தமிழக அரசு தடைசெய்து உள்ளது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ...

மேலும் படிக்க »

டெல்லி போராட்டத்தை எதிர்த்து இந்துத்துவ கும்பல் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு

டெல்லி போராட்டத்தை எதிர்த்து இந்துத்துவ கும்பல் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் வடகிழக்குப் பகுதியான மஜ்பூர், ஜாப்ராபாத், சாந்த்பாக், கர்தாம்பூரி ஆகிய பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் துணையோடு  சிஏஏ ஆதரவு இந்துத்துவ சக்திகள் 2-வது நாளாக மோதிக்கொண்டனர். ...

மேலும் படிக்க »

ஜாமியாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார்?: ராகுல் காந்தி கேள்வி

ஜாமியாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார்?: ராகுல் காந்தி கேள்வி

ஜாமியா பகுதியில் நேற்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பணம் கொடுத்தது யார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக  நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிஏஏ, ...

மேலும் படிக்க »

சிஏஏ-க்கு எதிராக ஜாமியா பகுதி போராட்டத்தில் இந்துத்துவாஅமைப்பை சார்ந்தவன் துப்பாக்கியால் சுட்டான் -ஒருவர் காயம்

சிஏஏ-க்கு எதிராக ஜாமியா பகுதி போராட்டத்தில் இந்துத்துவாஅமைப்பை சார்ந்தவன் துப்பாக்கியால் சுட்டான் -ஒருவர் காயம்

டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது இந்துத்துவா அமைப்பை சார்ந்த நபர் ஒருவன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சுட்டான் புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.  இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீர் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி காஸ்மீர் இன மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காஸ்மீர் விடுதலைக் கோரி போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகளை காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் கிலூரா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் ஒக்கி புயல் உருவானது. இந்த புயலில் சிக்கி மயமான மீனவர்கள் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;காஸ்மீர் விடுதலைப் போராளிகள் இருவர் பலி

இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;காஸ்மீர் விடுதலைப் போராளிகள் இருவர் பலி

  காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தின் அவன்திபோரா  பகுதியில் உள்ள ‘பட்காம்போரா’ கிராமத்திற்குள் திடீரென புகுந்த இந்திய இராணுவத்தினர் அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களை வெளியே இழுத்து போட்டனர்   பின் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றி ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் கல்லூரி மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கல்லூரி மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள கல்லூரியில், திடீரென புகுந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 3000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் அந்தக் கல்லூரிக்குள் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 9 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 9 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விருந்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர். விருந்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரை குறிவைத்தே இத்தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 26, 30, 45 வயதுள்ள பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைய நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top