Tag Archives: துப்பாக்கி

மர்ம நபர்கள் இந்திய தூதரகத்தை தாக்கிய விவகாரம்; தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு

மர்ம நபர்கள் இந்திய தூதரகத்தை தாக்கிய விவகாரம்; தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. நேற்று தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற மர்ம நபர்கள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது நடந்த தாக்குதலை தூதரக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். ...

மேலும் படிக்க »

மாதேசிக்கள் போராட்டம் நேபாளத்தில் தொடர்கிறது; போலீசார் துப்பாக்கி சூடு 2 பேர் பலி, பலர் காயம்

மாதேசிக்கள் போராட்டம் நேபாளத்தில் தொடர்கிறது; போலீசார் துப்பாக்கி சூடு  2 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் தென்பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மாதேசி போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர்.  பலர் காயமடைந்தனர். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய ...

மேலும் படிக்க »

டெல்லியில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லியில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லியில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தனது குடியிருப்பின் பால்கனி பகுதியில் இருந்து மனைவி கீழே குதித்ததை அடுத்து துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு பலியாகியுள்ளார். டெல்லியின் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் அமித் சிங்.  இவர் டெல்லி காவல் துறையின் சிறப்பு சிறை துறை உதவி ஆணையராக பதவி வகித்து ...

மேலும் படிக்க »

சமூக வலைத்தளங்களை கலக்கும் விஜய் ரசிகர்கள்..!

சமூக வலைத்தளங்களை கலக்கும் விஜய் ரசிகர்கள்..!

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் பழைய வெற்றியையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிப்பட்ட சில படங்களின் வெற்றிகளை சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு படமாக 2012ம் ஆண்டு தீபாவளியன்று வெளிவந்த படம்தான் ‘துப்பாக்கி’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் முதல் முறையாக இணைந்து உருவான படம். விஜய் ...

மேலும் படிக்க »

சோமாலியா, மொகதிசு ஓட்டலில் துப்பாக்கிய ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல், 8 பேர் உயிரிழப்பு

சோமாலியா, மொகதிசு ஓட்டலில் துப்பாக்கிய ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல், 8 பேர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் வெடிகுண்டுகள் நிரப்பட்ட காரை ஓட்டல் மீது மோதி வெடிக்கச்செய்தான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களுடன் வெகுநேரம் சண்டையிட்டு ஓட்டலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளதாக ஆப்பிரிக்க ...

மேலும் படிக்க »

விஜய்யின் இந்த புதிய அவதாரத்திற்கு இவர்தான் காரணமா? – வெளிவந்த பின்னணி தகவல்!

விஜய்யின் இந்த புதிய அவதாரத்திற்கு இவர்தான் காரணமா? – வெளிவந்த பின்னணி தகவல்!

துப்பாக்கி, தலைவா, கத்தி என்று பரபரப்பான படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய், திடீரென ஒரு புலி போன்றதொரு பேண்டஸிகாமெடி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படங்கள் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் நன்றாகப் போயிருக்கும் நிலையில் அவர் பாதைமாறிப் பயணிப்பது எதனால்? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டியாகவேண்டும் என்று அவர் நினைக்கமாட்டார். அவருக்கு ...

மேலும் படிக்க »

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 12 பேர் காயம்

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 12 பேர் காயம்

கொழும்பு இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரிச்சாரத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர். கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில் இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த போது முன்னாள் இலங்கை அதிபர் ராசபட்ச மீது பயங்கர குற்றச்சாட்டுகளை கூறி பேசியுள்ளார். அப்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கேகாவை குறி ...

மேலும் படிக்க »

அமெரிக்க திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

அமெரிக்க திரையரங்கில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவின் லூசியானா மாகாண திரையரங்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லஃபாயேத் நகரில் ‘கிராண்ட் 16’ திரையரங்கத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் ‘டிரெய்ன் ரெக்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அரங்கில் நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒருவர் திடீரென ...

மேலும் படிக்க »

ஊடகங்களின் சுதந்திரத்தை காயப்படுத்த கூடாது: பெண் மாஜிஸ்திரேட்டுக்கு கேரள ஐகோர்ட் கண்டனம்

ஊடகங்களின் சுதந்திரத்தை காயப்படுத்த கூடாது: பெண் மாஜிஸ்திரேட்டுக்கு கேரள ஐகோர்ட் கண்டனம்

கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியிடம் துப்பாக்கி ஏந்திய மெய்க்காப்பாளராக பணியாற்றிவந்த சலிம் ராஜ் என்பவர், சில அரசு அதிகாரிகளின் துணையுடன் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி மாவட்டத்தில் முறைகேடாக சுமார் 425 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தவறு நடந்துள்ளதை கண்டுபிடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், சலிம் ...

மேலும் படிக்க »

‘கத்தி’ நடிகர் விஜய்-ன் புதிய திரைப்படம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு!

‘கத்தி’ நடிகர் விஜய்-ன் புதிய திரைப்படம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு!

‘துப்பாக்கி’ படத்தினைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கும் ‘கத்தி’ என பெயரிடப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top