Tag Archives: துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டங்களே காரணம்: ஒபாமா ஆவேசம்

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டங்களே காரணம்: ஒபாமா ஆவேசம்

அமெரிக்காவின் ஓரியன் மாநிலத்தில், 10 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிபர் பராக் ஒபாமா இன்று வெள்ளை மாளிகையில் கவலை மிகுந்த குரலில் பேசினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒபாமா, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் துப்பாக்கிச் சூடு: 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் சென்று கொண்டிருந்த 19 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற 2 பேருந்துகளை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடீரென பேருந்தில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் பலி!

அமெரிக்க கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் பலி!

அமெரிக்காவில் நடந்த கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய இரண்டு பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கார்லேண்டு பகுதியில் கார்ட்டூன் மாநாடு ஒன்று நடைபெற்றது. இஸ்லாமுக்கு எதிரான அமைப்பு ஒன்று இதை நடத்தியது. இதில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்கள் இடம் பெற்றிருந்தன. இதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கார்ட்டூனுக்கு ரூ.6 ...

மேலும் படிக்க »

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறை துப்பாக்கிச்சூடு: 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறை துப்பாக்கிச்சூடு: 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சேஷாசலம் வனப்பகுதியில் ஈசகுண்டா என்ற இடத்தில் இன்று காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த 20 பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடங்குவர். ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் தனது முன்னாள் மனைவி மீதும், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டார். இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 5 பேர் ...

மேலும் படிக்க »

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வீரரால் சக வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வீரரால் சக வீரர்கள் 3 பேர் சுட்டுக் கொலை!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சக வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் வழக்கமான அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய் பிரதாப் ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!

மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!

மணிப்பூரில், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மணிப்பூர் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ருல் மாவட்டத்தில் பல இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. அதில் ...

மேலும் படிக்க »

துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. ஊழியர் உயிரிழந்த சம்பவம்: வைகோ கண்டனம்!

துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. ஊழியர் உயிரிழந்த சம்பவம்: வைகோ கண்டனம்!

நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தின் தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இரண்டாம் சுரங்கத்திற்குச் சென்ற அஜீஸ் நகரைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி ...

மேலும் படிக்க »
Scroll To Top