Tag Archives: துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி  கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு – 17 பேர் படுகொலை

அமெரிக்கா, புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு – 17 பேர் படுகொலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில், “புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் துப்பாக்கிச் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய ராணுவ அதிகாரி மீது கொலை வழக்கு

காஷ்மீர் மக்கள் மீது  துப்பாக்கிச் சூடு: இந்திய ராணுவ அதிகாரி மீது கொலை வழக்கு

  காஷ்மீரில் தங்கள் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் இறந்தார்கள்.காஸ்மீர் இளைஞர்களை சுட்ட ராணுவ மேஜர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.   காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கனோவ்போரா கிராமத்தில் பாதுகாப்பு ...

மேலும் படிக்க »

லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

லாஸ்வேகாஸ், லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் அளவு திரண்டு இருந்தனர், அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் ...

மேலும் படிக்க »

போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு  ஒருவர் பலி

போலீஸ் ரோந்து வாகனத்திற்குத் தீ வைக்க முயன்ற இளைஞர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரு நாயண்டஹள்ளியில் திங்கள்கிழமை நடந்த கலவரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது இளைஞர்கள் கும்பல், தாக்குதல் நடத்தி, தீ வைக்க முயற்சி மேற்கொண்டது. இதனையடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீப் ...

மேலும் படிக்க »

சிக்காகோ: தான் சுடப்பட்டதை முகநூலில ஒளிப்பதிவு செய்தவர்

சிக்காகோ: தான் சுடப்பட்டதை முகநூலில ஒளிப்பதிவு செய்தவர்

முகநூலில் தன்னுடைய காணொளியை நேரலையாக ஒளிபரப்பி கொண்டிருந்த ஒருவர் தற்செயலாக தான் சுடப்பட்டதையும் பதிவுச் செய்துள்ளாக அமெரிக்காவின் சிக்காகோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது. ஆன்றனியோ பெர்கின்ஸ் என்ற அந்த நபர் புதன்கிழமை நேரலையாக தன்னுடைய ஒளிப்பதிவை பதிவேற்றி கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடுகின்ற சத்தம் வெளியே கேட்க தொலைபேசி உடனே கீழே விழுந்துள்ளது. அதன்பிறகு, கூக்குரலும், உதவிக்கு ...

மேலும் படிக்க »

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் ...

மேலும் படிக்க »

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

புளோரிடா துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவ வீரர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார்: போலீஸார் அச்சுறுத்தினர்-காஷ்மீர் பள்ளி மாணவி மீண்டும் குற்றச்சாட்டு

இந்திய ராணுவ வீரர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார்: போலீஸார் அச்சுறுத்தினர்-காஷ்மீர் பள்ளி மாணவி மீண்டும் குற்றச்சாட்டு

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அதை மறுத்திருந்த பள்ளி மாணவி, மீண்டும் ராணுவ வீரர் மீது அந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அத்துடன் தடுப்புக் காவலில் இருந்தபோது போலீஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் ராணுவ வீரர் ...

மேலும் படிக்க »

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டங்களே காரணம்: ஒபாமா ஆவேசம்

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டங்களே காரணம்: ஒபாமா ஆவேசம்

அமெரிக்காவின் ஓரியன் மாநிலத்தில், 10 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிபர் பராக் ஒபாமா இன்று வெள்ளை மாளிகையில் கவலை மிகுந்த குரலில் பேசினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒபாமா, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top