Tag Archives: துப்பாக்கிச்சூடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் 4–ம் கட்ட சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; துப்பாக்கிச்சூடு

உத்தரபிரதேசத்தில் 4–ம் கட்ட சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; துப்பாக்கிச்சூடு

உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த 4–ம் கட்ட சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டில் சுயேச்சை வேட்பாளர் பலர் காயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று 4–ம் கட்ட தேர்தல் ...

மேலும் படிக்க »

மே.வங்கத்தில் மின் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாப மரணம்

மே.வங்கத்தில் மின் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாப மரணம்

      மேற்குவங்கத்தில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நடந்துவரும் போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். மத்திய மின் தொகுப்பு நிறுவன மான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் மேற்குவங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பன்கார் பகுதியில் 440/220 கிலோவாட் மின் பகிர்மான துணை நிலையம் அமைக்க ...

மேலும் படிக்க »

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இலங்கை கடற்படை மீது வழக்கு

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இலங்கை கடற்படை மீது வழக்கு

நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த அஞ்சான் மகன் அரவிந்த் (20), காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் கடந்த 16-ந்தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தோட்டாக்கள் பாய்ந்து காயமடைந்த மீனவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு ...

மேலும் படிக்க »

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கை கடற்படை நடவடிக்கை

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கை கடற்படை நடவடிக்கை

புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22) நாகை நம்பியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) உள்ளிட்ட 9 பேர் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த 13-ந் தேதி கடலுக்கு சென்ற அவர்கள் பெரிய விசைப்படகில் தங்கி மீன் பிடித்தனர். நேற்று இரவு ...

மேலும் படிக்க »

டல்லஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஹிலாரி, ட்ரம்ப் கருத்து

டல்லஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஹிலாரி, ட்ரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ள இரு வேட்பாளர்கள் டல்லஸில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரையும் வருத்தம் அடைய செய்யும் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். மேலும், போலிசார் தங்களுடைய அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது ...

மேலும் படிக்க »

செர்பியாவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: ஐவர் பலி, 20 பேர் காயம்

செர்பியாவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: ஐவர் பலி, 20 பேர் காயம்

செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்திலுள்ள கஃபேயில், ஆயுதம் தாங்கிய ஒருவர் தனது மனைவி உள்பட 5 நபர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இவரது மனைவியும், மற்றொரு பெண்ணும், வேறு மூன்று நபர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இவர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதில், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் வட கிழக்கு நகரமான செரன்யானினில் நடந்த ...

மேலும் படிக்க »

ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம் : ஐ.எஸ் தொடர்பிற்கு ஆதாரம் இல்லை என அதிபர் ஒபாமா தகவல்

ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம் : ஐ.எஸ் தொடர்பிற்கு ஆதாரம் இல்லை என அதிபர் ஒபாமா தகவல்

அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த 12- ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர், 53 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதல் என்ற அடிப்படையிலேயே இந்தச் சம்பவம் ...

மேலும் படிக்க »

”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ...

மேலும் படிக்க »

துப்பாக்கிச்சூடு குறித்து போலிசுக்கு அமைதியாகவும், பதட்டமின்றியும் தகவல் கொடுத்த ஒமர் மடீன்

துப்பாக்கிச்சூடு குறித்து போலிசுக்கு அமைதியாகவும், பதட்டமின்றியும் தகவல் கொடுத்த ஒமர் மடீன்

ஃபுளோரிடாவில் உள்ள ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 49 பேரை கொன்ற நபர் இந்த தாக்குதல் குறித்து தங்களை தொலைபேசியில் அழைத்தபோது, அமைதியாகவும், பதட்டமின்றியும் இருந்தார் என அமெரிக்க போலிஸ் தெரிவித்துள்ளது. நவீன அமெரிக்க வரலாற்றில் ஒரு மோசமான படுகொலையை நிகழ்த்தி உள்ள ஒமர் மடீன், ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் ...

மேலும் படிக்க »
Scroll To Top