Tag Archives: துப்பாக்கி

துப்பாக்கி முனையில் வழக்கறிஞரை மிரட்டிய எஸ்.ஐ: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

துப்பாக்கி முனையில் வழக்கறிஞரை மிரட்டிய எஸ்.ஐ: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

குற்றவாளியை நீதிமன்றத்தில் சரணடைய வைத்த விவகாரத்தில் எஸ்.ஐ. ஒருவர், வழக்கறிஞரிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை ...

மேலும் படிக்க »

மக்களை துப்பாக்கியால் சுடச்சொன்ன பாஜக அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்து மக்களவையில்முழக்கம்

மக்களை துப்பாக்கியால் சுடச்சொன்ன பாஜக அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்து மக்களவையில்முழக்கம்

மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பேச முயன்றபோது அவரைப் பேசவிடாமல் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துக் கோஷமிட்டனர். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதைக் கண்டித்த தேர்தல் ஆணையம், அனுராக் ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு: தாக்குதல் நடத்த கூடுதல் படைகள்.விரைவு

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு: தாக்குதல் நடத்த கூடுதல் படைகள்.விரைவு

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கர்னாஹ் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இன்று இராணுவத்தினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் மர்ம நபர்களால் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால்  சுட்டதாக சொல்லப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் ...

மேலும் படிக்க »

பொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்: அபினவ் பிந்த்ரா பேட்டி

பொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்: அபினவ் பிந்த்ரா பேட்டி

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு நிதானமாகவும், புன்னகையுடனும் ...

மேலும் படிக்க »

துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை அமல்படுத்தக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதிநிதிகள் சபை நிகழ்ச்சி நிரல்களின்படி, அடுத்த வாரம் ஓய்வு விடப்படும் நிலையில், துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் பற்றி விவாதிக்க, அவை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஃபுளோரிடா மாகாணத்தில் ...

மேலும் படிக்க »

கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு இங்கிலாந்தில் பெண் எம்.பி கொலை

கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு இங்கிலாந்தில் பெண் எம்.பி கொலை

இங்கிலாந்தில் பெண் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில், லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளுக்கான எம்.பி.,யாக ஜோ காக்ஸ் உள்ளார். தனது தொகுதிக்கு உட்பட்ட பிர்ஸ்டால் என்ற பகுதியில் ஜோ காக்ஸ் மற்றும் அவரது நண்பரை, மர்மநபர் ஒருவர் திடீரென கத்தியால் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ரஷ்யாவால் ஆயுதங்களையும் தயாரிக்கும் சாத்தியத்தை அமெரிக்க ராணுவம் ஆராய்கிறது

ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. கடந்த மாதம், அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை கட்டளையகம், உற்பத்தி பொருட்கள் குறித்து தகவல்களை அறிய ஒரு நோட்டீஸ் அனுப்பியது. கலாஷ்நிக்கொவ் துப்பாக்கிகள், ரஷ்யாவின் ஸ்னைபர் துப்பாக்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளைத் தயாரிப்பதிலும் அவர்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒருவர் தொழிற்சாலை பணியாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒருவர் தொழிற்சாலை பணியாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் குறித்து கன்சாஸ் நகர ஷெரீஃப் டி.வால்டன் கூறும்போது, “கன்சாஸில் உள்ள எக்ஸெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார் செட்ரிக் ஃபோர்டு (38). இவர் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் ...

மேலும் படிக்க »

துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா வேதாளம்- முழு விவரம்

துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா வேதாளம்- முழு விவரம்

தமிழ் சினிமாவில் என்றும் வசூல் மன்னனாக இருப்பது ரஜினி தான். இவரின் எந்திரன் வசூலை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் துப்பாக்கி படம் இருந்து வந்தது. இதில் துப்பாக்கி, கத்தி என வரிசையாக இரண்டு படங்கள் டாப் 5 வசூலில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் எந்திரனுக்கு பிறகு அதிக ...

மேலும் படிக்க »
Scroll To Top