Tag Archives: துணைவேந்தர்

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக திரு பாஸ்கர் பதவி ஏற்றதிலிருந்து ஒரே பிரச்சனையாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. பத்து, பதினைந்து வருடமாக ...

மேலும் படிக்க »

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு

  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமியை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   சென்னையைச் சேர்ந்த சுஜிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2013 – 2015 வரை மருத்துவக் ...

மேலும் படிக்க »

துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் இருபத்தி நான்கு பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி தகுதியும், முதுநிலைத் தகுதியும் இருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் என்பது ...

மேலும் படிக்க »

புதுவை பல்கலை. துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பணிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுவை பல்கலை. துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பணிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் பணிநீக்க ஆணைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ...

மேலும் படிக்க »

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடுப்பில் செல்ல மத்திய. அரசு உத்தரவு

மாணவர்கள் தொடர் போராட்டம் மற்றும் புகார்கள் எதிரொலியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடுப்பில் செல்ல மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விடுதி, உள்ளிட்ட அடிப்படை வசதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் துணைவேந்தர் பதவி விலகக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் துணைவேந்தர் பதவி விலகக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத துணைவேந்தரை பதவி விலகக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்தனர் இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாடுமுழுவதிலிருந்து பல்வேறு மாநிலங்கலில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள் இந்த மாணவர்கள் தங்கும் விடுதி ...

மேலும் படிக்க »

பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான நிதிமுறைகேடு புகாரை விசாரிக்க போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த எம்.லயன்ஸ் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டார். லயன்ஸ் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் ...

மேலும் படிக்க »

சட்டப்படிப்புக்கு ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு!

சட்டப்படிப்புக்கு ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு!

சட்டப்படிப்புக்கான ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சட்ட பல்கலை கழகத்தின் துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு பி.ஏ.பி.எல் ஹானர்ஸ், பி.காம்.பி.எல். ஹானர்ஸ் படிப்பிற்கான விண்ணப்ப படிவம் வினியோகம் இன்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ள சட்ட பல்கலை கழகத்தின் துணைவேந்தர் வணங்காமுடி மாணவ– மாணவிகளுக்கு வழங்கி ...

மேலும் படிக்க »
Scroll To Top