Tag Archives: தீ விபத்து

பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீடிரென தீ விபத்து

பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீடிரென தீ விபத்து

ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் அவை சார்ந்த பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் ஒன்றில் தீடிரென தீப்பிடித்தது. தீ மிக வேகமாக பரவிய நிலையில், தகவல் தெரிந்து சம்பவ ...

மேலும் படிக்க »

திடீர் தீ விபத்தில் நூற்றுக்கணக்கான செம்மரங்கள் எரிந்து நாசம்;திருப்பதி வனப்பகுதி.

திடீர் தீ விபத்தில் நூற்றுக்கணக்கான செம்மரங்கள் எரிந்து நாசம்;திருப்பதி வனப்பகுதி.

  செம்மரம் வெட்டுவதாக நாள்தோறும் தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துவரும் நிலையில் ஆந்திர வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் நூற்றுக்கணக்கான செம்மரங்கள் தீக்கிரையாகியுள்ளன ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி வனப் பகுதியில் நேற்று மதியம் மின்னல் ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. வனப்பகுதியில் மளமளவன பரவிய தீயினால்  50 ஏக்டர் பரப்பளவில் உள்ள ...

மேலும் படிக்க »

ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலைய வீரர்கள்; தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம்.

ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து: அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலைய வீரர்கள்; தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாம்.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே திட, திரவக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு நிலையங்களின் வீரர்களும், 45 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டையை அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் சிப்காட் பேஸ்-3 ...

மேலும் படிக்க »

அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின

அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின

அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கபூரா பகுதியில் ஜில்லாபரிஷத் மைதானம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று இங்கு 150 பேர் பட்டாசு விற்பனை கடை வைத்திருந்தனர்.  இன்று ஏராளமானவர்கள் பட்டாசு வாங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மின்கசிவு காரணமாக ஒரு பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்வயரில் இருந்து பறந்த தீப்பொறி பட்டாசுகள் மீது ...

மேலும் படிக்க »

போபால் பிளாஸ்டிக் சேர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

போபால் பிளாஸ்டிக் சேர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள ஒரு பிளாஸ்டிக் சேர் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ...

மேலும் படிக்க »

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 3:20 மணியளவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோரில் மூன்று பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »

சிவகாசியில் தொடர் தீ விபத்து: இருவர் சாவு; 5 பேர் காயம்

சிவகாசியில் தொடர் தீ விபத்து: இருவர் சாவு; 5 பேர் காயம்

சிவகாசியில் தொடர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் பல கடைகள் எரிந்து போனது. சிவகாசி பாரதி நகரில் ஜெகதீஸன் (35) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கடையின் பின்புறம் உள்ள பட்டாசு குடோனிலும் தீ மளமளவென ...

மேலும் படிக்க »

மும்பை ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி

மும்பை ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி

மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் டோம்பிவலி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிற்சாலையில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 8 ...

மேலும் படிக்க »

பஞ்சாப் ஜவுளி ஆலையில் தீ விபத்து: மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பலி

பஞ்சாப் ஜவுளி ஆலையில் தீ விபத்து: மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பலி

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல தொழில்நகரமான லூதியானாவில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். லூதியானா நகராட்சி பகுதிக்குட்பட்ட ராஹோன் சாலையில் பிரபல ஜவுளி தயாரிப்பு ஆலை ஒன்றுள்ளது. இந்த ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான ...

மேலும் படிக்க »

நாமக்கல் பேருந்து நிலைய டீக்கடையில் தீ விபத்து: 2 பேர் பலி!

நாமக்கல் பேருந்து நிலைய டீக்கடையில் தீ விபத்து: 2 பேர் பலி!

நாமக்கல் மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த டீக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டதில், இரண்டு பேர் உடல் கருகி பலியாகினர். இன்று காலை டீக்கடை உரிமையாளர், எரிவாயு அடுப்பில் சிலிண்டரை இணைத்த போது, அதில் இருந்து எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து நேரிட்டதாகவும், இதில், அருகில் இருந்த கடைகளுக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top