Tag Archives: தீர்மானம்

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 12-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி – இடதுசாரிகள்

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 12-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி – இடதுசாரிகள்

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அடுத்தகட்ட ஆலோசனை குறித்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 1. பேருந்து கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். ...

மேலும் படிக்க »

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்

பாபநாசத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் 22 வது தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.பாபநாசம் ஒன்றியம் மாதர் சங்க செயலாளர் விஜயாள் வரவேற்று பேசினார். மாநாட்டில் கீழ்க் ...

மேலும் படிக்க »

பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு; சசிகலா நியமனம் செல்லாது;தீர்மானம்

பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு; சசிகலா நியமனம் செல்லாது;தீர்மானம்

    பெங்களுர் உயர்நீதிமன்ற தடையை மீறி அதிமுக பொதுக்குழு இன்று கூடியது .   அதில் முக்கிய தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே ...

மேலும் படிக்க »

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ...

மேலும் படிக்க »

கல்விக் கடன் வசூலில் கெடுபிடி கூடாது: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தங்கம் தென்னரசு கோரிக்கை

கல்விக் கடன் வசூலில் கெடுபிடி கூடாது: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தங்கம் தென்னரசு கோரிக்கை

கல்விக் கடனை திருப்பிச் செலுத்து மாறு கெடுபிடி செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை கூறி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் ...

மேலும் படிக்க »

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி – துனிசியாவில் பிரதமர் பதவி நீக்கம்

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி – துனிசியாவில் பிரதமர் பதவி நீக்கம்

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் ஹபிப் எஸ்சிட் (வயது 67) என்ற தொழில் நுட்ப வல்லுனர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந் தேதி முதல் பிரதமராக இருந்து வந்தார். ஆனால் அங்கு புதிய வேலைவாய்ப்புகளை அவர் உருவாக்கவில்லை. நிதி சீர்திருத்தங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்த வில்லை. இதனால் பொருளாதார வளர்ச்சியும் தடைப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »

சிறீலங்கா தொடர்பான தீர்மானகளுக்கு முடிவு கட்டுகிற கோணத்தில் தான் மார்ச் மாதத்தில் வரப்போகின்ற அறிக்கை இருக்கும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சிறீலங்கா தொடர்பான தீர்மானகளுக்கு முடிவு கட்டுகிற கோணத்தில் தான் மார்ச் மாதத்தில் வரப்போகின்ற அறிக்கை இருக்கும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஒரு நேர்காணல். மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இந்த வாய்மொழி அறிக்கையை பொறுத்தவரை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முன் மொழியப்பட்ட 30/1 என்ற தீர்மானம் வழியாக தான் பார்க்க வேண்டும். ...

மேலும் படிக்க »

தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் ...

மேலும் படிக்க »

ஆர்மேனியர் மேல் துருக்கி நடத்தியது இனப்படுகொலையே ! ஜெர்மனி நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியது

ஆர்மேனியர் மேல் துருக்கி நடத்தியது இனப்படுகொலையே ! ஜெர்மனி நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியது

முதல் உலகப் போரின்போது துருக்கியின் ஒட்டோமென் படைப்பிரிவுகள் ஆர்மேனியர் மீது நடத்தியது இனப்படுகொலை என்று பிரகடனம் செய்கின்ற தீர்மானம் ஒன்றை ஜெர்மனி நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரின் ஆதரவையும் பெற்று நிறைவேறியுள்ளது. பெர்லினிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்துகொண்ட துருக்கி இதுவொரு வரலாற்று பிழை என்று கூறியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ...

மேலும் படிக்க »

சிரியாவில் அமைதி திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சிரியாவில் அமைதி திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சிரியாவில் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அங்கு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 15 உறுப்பு நாடுகளும் ஆதரித்து வாக்களித்ததையடுத்து, அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சிரியா விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வையோடு ஒத்துப்போக மறுத்து தனிஆவர்த்தனம் நடத்திவந்த ரஷியாவும், ஈரானும் நேற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top