Tag Archives: தீர்ப்பு

பாப்ரிமஜீத் இடிப்பு-அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு

பாப்ரிமஜீத் இடிப்பு-அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு

அயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 ...

மேலும் படிக்க »

லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்கு இன்று பிற்பகல் தீர்ப்பு

லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்கு இன்று பிற்பகல் தீர்ப்பு

1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்.காங்கிரசை வீழ்த்தி ஆட்சி யைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது கால் நடை ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்குரிய காவிரி நீரை நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: டி.வி.சதானந்த கவுடா

தமிழகத்துக்குரிய காவிரி நீரை நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: டி.வி.சதானந்த கவுடா

நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள், சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார், போராளி குயிலி ஆகியோரது நினைவிடங்களில் அவர் நேற்று மாலை அணிவித்து ...

மேலும் படிக்க »

‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’’ என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். நெல்லை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் சத்தியபாமா. இவர்களுக்கு கடந்த 20.5.2013 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் இருவரும் நெல்லை குடும்ப ...

மேலும் படிக்க »

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991-இல் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்கு தண்டனையை 1999-இல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது 2000-இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு தொடர்வதற்கான சட்டப்பிரிவு சரியே. அவற்றை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அவதூறு வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோரின் மனுக்களை ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மதியம் 1 மணிக்கு தீர்ப்பு?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மதியம் 1 மணிக்கு தீர்ப்பு?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கின் தீர்ப்பையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சென்றார். காலை 8.45 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட அவர், விமானம் மூலம் பெங்களூரூ சென்றார். ஜெயலலிதாவின் வருகையையொட்டி பரப்பன அக்ரஹார வளாகத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top