Tag Archives: தீரன் சின்னமலை

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய திருநாட்டுக்கும், இந்திய மக்களின் சுவாச காற்றுக்கும் வித்திட்டவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார். எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சியால் கைது செய்து ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் ஜாமீனில் நாளை விடுதலை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் ஜாமீனில் நாளை விடுதலை

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரிங் பட்டதாரி. இவர், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காதலியுடன், திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு சென்ற கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. இதுதொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவன தலைவர் ...

மேலும் படிக்க »

யுவராஜை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து: உயர் நீதி மன்றம் தீர்ப்பு

யுவராஜை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து: உயர் நீதி மன்றம் தீர்ப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைப் பேரவையின் தலைவர் யுவராஜ் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க நடவடிக்கை

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க நடவடிக்கை

சேலம் ஓமலூர் பொறியியல் பட்டதாரி கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 720 பக்க குற்றப் பத்திரிகை நகல் இவ்வழக்கில் கைதான 17 பேருக்கு வழங்கப்படவுள்ளது. சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (24). கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை ...

மேலும் படிக்க »
Scroll To Top