Tag Archives: தீபாவளி

தீபாவளி அன்றும் போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

தீபாவளி அன்றும்    போராட்டம் தொடரும்: கதிராமங்கலம்  மக்கள் அறிவிப்பு

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மீத்தேன் திட்டத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் கடந்த மே 19-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் 150-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து ...

மேலும் படிக்க »

கேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி

கேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு அணைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டிக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித பிரச்னையும் இன்றி இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். சினிமா ...

மேலும் படிக்க »

தீபாவளிக்கு புதுபடங்கள் வெளியாகுமா?

தீபாவளிக்கு புதுபடங்கள் வெளியாகுமா?

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு அணைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டிக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித பிரச்னையும் இன்றி இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். தமிழில் ...

மேலும் படிக்க »

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…

தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256151-ல் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

மேலும் படிக்க »

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் படம், ஹீரோ இவரா?

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் படம், ஹீரோ இவரா?

ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் எப்படியும் அடுத்த வருடம் தீபாவளிக்கு தான் வரும் என கூறப்படுகின்றது. இப்படம் முடிந்த கையோடு அடுத்து ஒரு டபூள் ஹீரோ கதையை இவர் கையில் எடுக்கவுள்ளாராம், இந்த படம் 2.0 படத்திற்கு முன்பே எடுக்கவிருந்தது. ஒரு சில காரணங்களால் இவை தள்ளிப்போனது, தற்போது வந்த தகவலின்படி இந்த ...

மேலும் படிக்க »

மதுவிலக்கு பிரச்சாரம் வலுப்பெற்றாலும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்.

மதுவிலக்கு பிரச்சாரம் வலுப்பெற்றாலும்  தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ.372 கோடிக்கு மது வகைகள் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.68 கோடி அதிகமாகும். மழையால் பீர் விற்பனை குறைந்தது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.70 ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் தனது அண்டை நாடுகளுடனான சுமுக உறவு தொடர்ந்து மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார். தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பாகிஸ்தான் நமது ...

மேலும் படிக்க »

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்: உணவு விலை அதிகம் என குற்றச்சாட்டு

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்: உணவு விலை அதிகம் என குற்றச்சாட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு ஏராளமானோர் குவிந்தனர். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கடந்த ஆறாம் தேதி முதல் நாளை வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ...

மேலும் படிக்க »

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. வெளியூர்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பைக்கு களிலும், கார்களிலும், லாரிகளிலும் வருவதால் சிவகாசியில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மொத்த ...

மேலும் படிக்க »

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும்: விஜயகாந்த் எச்சரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும்: விஜயகாந்த் எச்சரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிடையும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”வர்த்தகம் செய்வதற்காகத்தான் வெள்ளையர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். ஆனால், பிறகு நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தி நம் நாட்டு செல்வங்களை அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர். அதே மாதிரியான நிலை, ஆன்லைன் வர்த்தகத்தால் ...

மேலும் படிக்க »
Scroll To Top