Tag Archives: தி. வேல்முருகன்

தமிழகத்தில் மக்களுக்காக அரசு நடக்கவில்லை

தமிழகத்தில் மக்களுக்காக அரசு நடக்கவில்லை

பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை இடிந்து ஒன்பது ஊழியர் மடிந்தனர்! இந்தக் கொடூரத்திற்கு அரசைக் குற்றம்சாட்யிருகிறார்கள்இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 20.10.2017 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். இதில் 8 ...

மேலும் படிக்க »

பெரும்பான்மை இழந்துவிட்ட எடப்பாடி அரசை தாங்கும் மோடி அரசு – தி. வேல்முருகன்

பெரும்பான்மை இழந்துவிட்ட எடப்பாடி அரசை தாங்கும் மோடி அரசு – தி. வேல்முருகன்

எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஆளுநரை கொண்டு அரசை தாங்கி பிடிப்பதாகவும் தி. வேல்முருகன் கூறியுள்ளார். 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப்பெற்றுக் கொண்டதாக ஆளுநரிடம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதனால் சுமார் 110 எம்எல்ஏக்களே பழனிச்சாமியிடம் எஞ்சியுள்ளனர். பெரும்பான்மைக்கு 117 எம்எல்ஏக்கள் தேவை. எனவே பழனிச்சாமி அரசு பெரும்பான்மை ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது: தி.வேல்முருகன் கண்டனம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது: தி.வேல்முருகன் கண்டனம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கைது செய்வதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மீனவர்கள் பேருதவி செய்தனர். இதனால் சென்னையில் மீனவர்கள் வாழ்விடங்களை சூறையாடி அவர்கள் வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியது ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநில அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

கர்நாடக மாநில அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு வைகோ  டாக்டர் ராமதாஸ்,  தி.வேல்முருகனும்ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பதும், ...

மேலும் படிக்க »

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது

தமிழகத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை லாபத்தில் இயங்கி வந்த சேலம் உருக்காலை தற்போது ரூ.450 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி ...

மேலும் படிக்க »

வேல்முருகன் கட்சி 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேல்முருகன் கட்சி 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2- ஆவது வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். சட்டப் பேரவைத் தேர்தலில் தவாக தனித்துப் போட்டியிடுகிறது. நெய்வேலி தொகுதியில் தான் போட்டியிடுவதாக தி.வேல்முருகன் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், 18 பேர் கொண்ட 2-ஆவது வேட்பாளர் பட்டியலை தி.வேல்முருகன் வெளியிட்டார். அதன் விவரம்: ஆத்தூர்-ஆர்.பி.தமிழ்நேசன் (தென்மண்டல ...

மேலும் படிக்க »

7 தமிழர்களை விடுதலை, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, அகதிகள் நலன், இவைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்

7 தமிழர்களை விடுதலை, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, அகதிகள் நலன், இவைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசிய மற்றும் திராவிட அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை அரசியல் கட்சிகள் தங்களின் ...

மேலும் படிக்க »

20 தமிழர் படுகொலைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு!

20 தமிழர் படுகொலைக்கு  நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு!

ஆந்திராவில் நடந்த 20 தமிழர் படுகொலைக்கு  நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி – தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை பத்திரிக்கை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அலோசனை  கூட்டம்,  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.  மதி.முக பொது செயளாலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்களை சுட்டு கொலை செய்த ஆந்திர காவல்துறையினருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தொழிலாளர்களை சுட்டு ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்: வேல்முருகன் எச்சரிக்கை!

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்: வேல்முருகன் எச்சரிக்கை!

சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top