Tag Archives: தி.மு.க. வழக்கு

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு; எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு; எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் இன்று திறக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவையும் புறக்கணித்தன. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top