Tag Archives: தி.மு.க.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததின் மூலம் தமிழக அரசு ரூ.3,025 கோடி ஊழல் செய்திருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அ.தி.மு.க. ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. 20-ந் தேதி காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் சாலைமறியல், சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம்: தி.மு.க. எச்சரிக்கை

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் சாலைமறியல், சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம்:   தி.மு.க. எச்சரிக்கை

நேற்று சென்னை அண்ணா அறிவாயத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,000 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு தி.மு.க. தமிழ்நாட்டில் ...

மேலும் படிக்க »

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

மாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. உயர்நிலைக் குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் மாநில நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடு: தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடு: தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதாக எதிர்பார்க்கப்படுவதால் அதில் தி.மு.க. வெற்றி பெற பிரசார யுக்திகளை வகுப்பது, அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்து சொல்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு அரசு ...

மேலும் படிக்க »

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில் கவர்னர் பன்வாரிலால் ஈடுபடுகிறார் என்று தமிழகத்தில் உள்ள அணைத்து காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது – மு.க.அழகிரி

ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி  பெறாது  – மு.க.அழகிரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி கூறியதாவது:- கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்து ஓட்டு கேட்டால் போதாது. ஆர்.கே ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின்

2ஜி வழக்கில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்யப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ...

மேலும் படிக்க »

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். எனவே, அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அணைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top