Tag Archives: தில்லி

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானப் பணிகளுக்குத் தடை

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானப் பணிகளுக்குத் தடை

தலைநகர் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பனிப்புகை மூட்டம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் கடந்த சில ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்!

மல்லையாவுக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை: தில்லி நீதிமன்றம் கண்டனம்!

இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடியளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும், தொழிலதிபர் மல்லையாவுக்கு, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை என்று தில்லி நீதிமன்றம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் ...

மேலும் படிக்க »

சிப்பெட் தலைமை அலுவலகம் தில்லிக்கு மாற்றப்படாது: மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் தகவல்

சிப்பெட் தலைமை அலுவலகம் தில்லிக்கு மாற்றப்படாது: மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் தகவல்

சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் தலைமை அலுவலகம் தில்லிக்கு மாற்றப்படாது என மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தில்லிக்கு மாற்றப்படாது என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

பெண்கள் பணிபுரிய உகந்த மாநிலங்களில் சிக்கிமுக்கு முதலிடம்: கடைசி இடத்தில் தில்லி

பெண்கள் பணிபுரிய உகந்த மாநிலங்களில் சிக்கிமுக்கு முதலிடம்: கடைசி இடத்தில் தில்லி

இந்தியாவில் பெண்கள் பணிபுரிய உகந்த மாநிலங்களின் பட்டியலில் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆச்சரியத்தக்க வகையில், தலைநகர் தில்லி இந்தப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளையும், சமூக ஆய்வுகளையும் செய்து வரும் அமெரிக்காவின் சி.எஸ்.ஐ.எஸ். மையமானது இதுதொடர்பான பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.), ...

மேலும் படிக்க »

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தில்லி, குர்கான், நொய்டா, ஹரியானா ஆகிய இடங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம்  ஹரியானாவின் ஜாஜர் நகரில் மையம் கொண்டிருந்தது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தின் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுதாக தெரிகிறது.

மேலும் படிக்க »

8 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு நீதி ஆயோக் பரிந்துரை

8 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு நீதி ஆயோக் பரிந்துரை

எட்டு பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொதுத் துறை நிறுவனங்களின் பொருளாதார நிலை குறித்தும், ஒருவேளை அந்நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் இருப்பின், அவற்றை மூடுவதற்குத் தேவையான செயல் திட்டங்களை வகுக்குமாறும் ...

மேலும் படிக்க »

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் நோட்டீஸ்

குடிநீர் தொட்டிகள் முறைகேடு வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தில்லியில் கடந்த 2012ம் ஆண்டு முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது 385 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரக குடிநீர் தொட்டிகள் வாங்கியதில் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ...

மேலும் படிக்க »

21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை

21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அவற்றை காங்கிரஸ் கட்சி நிச்சயம்  கைப்பற்றும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார். தில்லி அரசுத் துறைகளுக்கு பார்லிமென்டரி செயலர்களாக 21 எம்எல்ஏக்களை நியமித்த ...

மேலும் படிக்க »

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து துணைப் பிரதமர், 5 மூத்த அமைச்சர்கள், 46 தொழிலதிபர்கள் ஆகியோருடன் இந்தியா வரும் பிரயுத் சான்-ஓ-சா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்-முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள், அந்தப் ...

மேலும் படிக்க »

நிர்பயா வழக்கை விசாரித்த காவல் அதிகாரி மீது பாலியல் வழக்கு

நிர்பயா வழக்கை விசாரித்த காவல் அதிகாரி மீது பாலியல் வழக்கு

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதான பாராமெடிக்கல் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை யார் விசாரிப்பது என்று இரண்டு காவல்நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், இந்தியாவையே உலுக்கிய படுபாதகச் செயலை செய்த குற்றவாளிகள், சம்பவம் நடந்த பேருந்தில் எந்த பிரச்னையும் ...

மேலும் படிக்க »
Scroll To Top