Tag Archives: திருவள்ளுவர்

திருவள்ளுவர் சிலையை அகற்றிய கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருவள்ளுவர் சிலையை அகற்றிய கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

  திருப்போரூர் சாலையோர பூங்காவில் அமைக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையை அகற்றிய செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வதை கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சமுதாயக்கூடம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்காவில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. இந்நடவடிகக்கையை மேற்கொண்ட  செங்கல்பட்டு  கோட்டாட்சியர் பன்னீர்செல்வதை கண்டித்து தமிழ் ...

மேலும் படிக்க »

அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

அவமதிக்கப்பட்ட  திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். அதன்பேரில் தமிழ்நாட்டில் இருந்து 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயார் செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் புகழ்பெற்ற இடமான கர்கிபாரி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. ஹரித்துவார் ...

மேலும் படிக்க »

செய்யாத தவறுக்கு 7 ஆண்டு ஜெயில்: ஆளை மாற்றி சிறையிலடைத்த போலீஸ்: ரூ.6 லட்சம் இழப்பீடு; உயர் நீதிமன்றம் அதிரடி

தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் சத்யா. மனைவியை துன்புறுத்திய வழக்கில் 2005ல் பெரியகுளம் விரைவு  நீதிமன்றம் இவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களில் ஜாமீன் பெற்றார். ஆனால், வேறொரு குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த முருகன் என்பவருக்கு பதிலாக, சத்யாவை திண்டுக்கல் போலீசார் ...

மேலும் படிக்க »

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். நேற்று அவர் தூத்துக்குடி வந்தார். பின்னர் மத நல்லிணக்க சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவள்ளுவர் நமக்கு ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமாக ...

மேலும் படிக்க »

வடமாநிலங்களில் திருவள்ளுவர் தினம்: மத்திய அரசு அறிவிப்பு!

வடமாநிலங்களில் திருவள்ளுவர் தினம்: மத்திய அரசு அறிவிப்பு!

திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் பேசும்போது, ”திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் ...

மேலும் படிக்க »
Scroll To Top