Tag Archives: திருவனந்தபுரம்

கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது; தொடரை வென்றது இந்தியா!

கிரிக்கெட்; டி20 போட்டி மழையால் 8 ஓவராக்கப்பட்டது;  தொடரை வென்றது இந்தியா!

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.   ஆனால் மாலையில் இருந்தே திருவனந்தபுரத்தில் பலத்த மழை கொட்டியதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியோ, 2½ ...

மேலும் படிக்க »

பெண்கள் கைப்பந்து போட்டி: மயிலாடுதுறை அணி வெற்றி

பெண்கள் கைப்பந்து போட்டி: மயிலாடுதுறை அணி வெற்றி

விளையாட்டு ஆணையம் (சாய்) சார்பில் தென் மண்டல அளவிலான கைப்பந்து, கபடி போட்டிகள் புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டியில் மயிலாடுதுறை அணியும், திருவனந்தபுரம் அணியும் மோதின. இதில் மயிலாடுதுறை அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி ...

மேலும் படிக்க »

கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அதிசய மீன் திருவனந்தபுரம் மீனவர்கள் வலையில் சிக்கியது

கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அதிசய மீன் திருவனந்தபுரம் மீனவர்கள் வலையில் சிக்கியது

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடலில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய போது, அவர்களின் வலையில் வித்தியாசமான மீன்கள் சிக்கி இருந்தன. கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அந்த மீன் சூரிய ஒளியில் தகதகவென பிரதிபலித்தது. பல மீனவர்களின் வலையில் இத்தகைய மீன்கள் ஏராளமாக சிக்கி இருந்தன. இதுபற்றி மீனவர்கள் கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ...

மேலும் படிக்க »

ரயில் விபத்து : ரயில்வே ஆணையர் ரகசிய விசாரணை

ரயில் விபத்து : ரயில்வே ஆணையர் ரகசிய விசாரணை

கடந்த 5ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் சென்ற மின்சார ரயிலின் பக்கவாட்டில், சென்னை – திருவனந்தபுரம் மெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பற்றி, பெங்களூருவில் உள்ள தென் மண்டல பாதுகாப்பு ஆணையர்  விடுமுறையில் இருப்பதால், கொல்கத்தாவில் இருந்து வந்த கிழக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் ...

மேலும் படிக்க »

லிபியாவில் இருந்து 29 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புகின்றனர்

லிபியாவில் இருந்து 29 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புகின்றனர்

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவில் சிக்கி தவித்த இந்தியர்கள் 29 பேர் நாளை பத்திரமாக தாய்நாடு வந்து சேருகின்றனர். லிபியாவின் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் வீடு மீது கடந்த மார்ச் மாதம் குண்டு போடப்பட்டது. இதில் அந்த செவிலியரும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைய டுத்து லிபியாவில் சிக்கித் தவித்து வரும் ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை

மீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை

தலித் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கேரளாவில் மற்றொரு தலித் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள அனயரா பகுதியைச் சேர்ந்த 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும், பத்தொன்பதே வயதான தலித் ...

மேலும் படிக்க »

பா.ஜனதா பேரணியில் கம்யூனிஸ்டுகள் கல்வீச்சு திருவனந்தபுரத்தில் பதட்டம்; முழு அடைப்பு

பா.ஜனதா பேரணியில் கம்யூனிஸ்டுகள் கல்வீச்சு திருவனந்தபுரத்தில் பதட்டம்; முழு அடைப்பு

திருவனந்தபுரம் நகரசபையை கம்யூனிஸ்டுகள் முறைகேடாக நடத்துவதாக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர்.   இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் நேற்று திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் நகரசபை வரை கண்டன பேரணி நடத்தினர். பேரணி கழக்கூட்டம் பகுதியை கடந்து சென்ற போது கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் ஒரு லாரியில் அந்த வழியாக வந்தனர். ...

மேலும் படிக்க »

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: 40 லட்சம் பெண்கள் பங்கேற்பு

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: 40 லட்சம் பெண்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சுமார் 40 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனர். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில்  நிகழாண்டு பொங்கல் விழா பிப். 15ஆம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (பிப். ...

மேலும் படிக்க »

வரி ஏய்ப்பு செய்ததாக அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு செய்ததாக அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவக் குழுமத்துக்கு சொந்தமாக சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் முறையாக வரி செலுத்தாமல், ...

மேலும் படிக்க »

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம்

விழிஞ்ஞத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் துறைமுக பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. இதில் அதானி குழுமம் ...

மேலும் படிக்க »
Scroll To Top