Tag Archives: திருமுருகன் காந்தி

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி

ஜெனிவாவில் ஐநா மக்கள் மன்றத்தின் 38 வது மனிதஉரிமை மீறல் எதிர்ப்பு கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது.உலகநாடுகளின் பிரச்சனைகள் குறித்து பேசும் ஐநா மக்கள் அவையில் தமிழகத்தின் மிகப்பெரிய  அவலமான ஏன் இந்தியாவில் கூட முன்எப்போதும் நடந்து இறாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேசி இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது காந்திய தேசத்தில் இப்படி ...

மேலும் படிக்க »

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது: திருமுருகன் காந்தி

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது: திருமுருகன் காந்தி

  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில்தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , தமிமுன் அன்சாரி, இயக்குநர் பாரதிராஜா, அமீர், சீமான்,  உள்ளிட்ட பலர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து திருமண ...

மேலும் படிக்க »

நடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்

நடிகர் சதயராஜ்க்கு கௌசல்யா விருது வழங்கினார்; ஜாதி எதிர்ப்பு ஆர்வலர் கௌசல்யாவிடம் இருந்தே விருது பெறவே விரும்பினேன்

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர்கள் ஆனந்த விகடான் சினிமா விருதுகளை ஒன்றன் பின் ஒன்றாக தட்டிச்சென்றனர். விருது பெற்றவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கைதட்டல் பெற்றனர் என்றாலும், ஒரு விருந்தினர் விருது அளிப்பவராக இருந்து இவர்கள் அனைவரும் பெற்ற கைதட்டலை விட அதிகம் பெற்றார். ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

நேற்று (07/10/2017)  மாலை 6 மணி அளவில புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து  நடத்தியது.   காலை 11 மணியளவில்  பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று ஊடகங்களில் செய்தி  பரப்பபட்டது.   ஆனால் மாலை ஆறு மணிக்கு  அனுமதியுடன் கூட்டம் நடத்தபட்டது.   இந்த   கூட்டத்தில் ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தையும் ஏவியது கொடுமையான அநீதி

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புழல் ஜெயிலுக்கு வந்தார். காலை 10 மணியளவில் அவர் திருமுருகன் காந்தியை சந்தித்தார். பின்னர் அவர் 11.45 மணிக்கு திரும்பி வந்தார். அப்போது வைகோ நிருபர்களிடம் ...

மேலும் படிக்க »

வைகோ, திருமுருகன் காந்தி சந்திப்பு

வைகோ, திருமுருகன் காந்தி  சந்திப்பு

கடந்த 2 மாதத்துக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் தடையை மீறி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக  பேருந்து கண்ணாடியை  உடைத்ததாக பொய் வழக்கில் ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

இரண்டு தினங்களாக ரேசன் கடைகளில் அமல்படுத்தபடும் புது விதிகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருகின்றன. இதில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டு கடந்த 7 0 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரேசன் கடை மூடுவது தொடர்பாக சென்ற 2016 ஆம் ஆண்டு கொடுத்த ...

மேலும் படிக்க »

ஆக.9 வரை திருமுருகன் காந்தி, டைசன் உள்ளிட்டவர்களின் நீதிமன்ற காவல்

ஆக.9 வரை திருமுருகன் காந்தி, டைசன் உள்ளிட்டவர்களின்   நீதிமன்ற காவல்

திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் காவல் ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.   இதற்கு போலீசர் திடீர் தடையை விதித்தனர். இறந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது தங்கள் ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடன் தமிம் அன்சாரி எம் எல் ஏ சந்திப்பு.

புழல் சிறையில் மே- 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடன் தமிம் அன்சாரி எம் எல் ஏ  சந்திப்பு.

சென்னை.ஜூலை.25., தமிழக உரிமைக்காக போராடிய காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கபட்டுள்ள மே-17 இயக்க ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தமிழின உணர்வாளர்களை இன்று சென்னையிலுள்ள புழல் மத்திய சிறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி    M . L  A அவர்கள் சந்தித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக ...

மேலும் படிக்க »
Scroll To Top