Tag Archives: திருமுருகன்

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

திருமுருகன் கைதும் ரேசன் கடைகளை மூடும் அரசியலும்

இரண்டு தினங்களாக ரேசன் கடைகளில் அமல்படுத்தபடும் புது விதிகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருகின்றன. இதில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டு கடந்த 7 0 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரேசன் கடை மூடுவது தொடர்பாக சென்ற 2016 ஆம் ஆண்டு கொடுத்த ...

மேலும் படிக்க »

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

  “தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை’’ என்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவு நாளை  மே மாதம் கடைசி ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் மெரினா-தமிழர் கடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவது ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத்தை கண்டித்து: எதிர் கட்சிகள் கண்டனம்

குண்டர் சட்டத்தை கண்டித்து: எதிர் கட்சிகள் கண்டனம்

    ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சென்னை மெரீனா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் மே   மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை  நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் ...

மேலும் படிக்க »

திருமுருகன், டைசன் குண்டர் சட்டத்தில் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

திருமுருகன், டைசன் குண்டர் சட்டத்தில் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மே 17′ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி  தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன்  உட்பட 4 பேர் மீது  இனப்படுகொலைக்கு  நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம்  போடபட்டுள்ளதை  மனிதநேய மக்கள் கட்சி எம்.எச்.ஜவாஹிருல்லா  கண்டித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் டைசன், இளமாறன் ...

மேலும் படிக்க »

திருமுருகன், டைசன், தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருமுருகன், டைசன், தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது   நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.  இதனை கண்டித்து மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை ...

மேலும் படிக்க »

திருமுருகன் உள்ளிட்ட 17 பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

திருமுருகன் உள்ளிட்ட 17 பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது   நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு   பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா  கண்டன தெரிவித்துள்ளது ...

மேலும் படிக்க »

திருமுருகன் உள்ளிட்ட 17 பேர் மீது பொய் வழக்கு

திருமுருகன் உள்ளிட்ட  17 பேர் மீது பொய்  வழக்கு

நேற்று சென்னை மெரினாவில் தடையை மீறி தமிழீழ தமிழர்களின் இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதால், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட 17 பேர் மீது ஐந்து பிரிவுகளில் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை . பிரிவு 147, பிரிவு 148, ...

மேலும் படிக்க »

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

  கடந்த ஆண்டு முழுவதும்  தமிழக தமிழர்கள் சந்தித்த பிரச்சனைகள் அதிகம் உண்டு. அதில்  மிக முக்கிய பிரச்சனைகளாக கருதுவது; *பெங்களூர் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் *ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடந்த வன்முறைகள். *கடந்த முப்பது ஆண்டுகளாக  தொடரும் மீனவர் படுகொலைகள் ஆகியவை. இவற்றுக்கான தீர்வு இந்திய நீதிமன்றத்தாலும் சரி,  அரசியல் அமைப்பினாலும் ...

மேலும் படிக்க »

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

ஜெனிவாவில் நடைபெற்ற 32 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி ஐ.நா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவாலும் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கில் தமிழகத்தின் பிரச்சனைகளை மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் ஆந்திர அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களை பற்றியும் தொடர்ந்து தமிழக தொழிலார்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top