Tag Archives: திருமாவளவன்

கச்சத்தீவை மத்திய அரசுதான் மீட்டு தர வேண்டும்: திருமாவளவன்

கச்சத்தீவை மத்திய அரசுதான் மீட்டு தர வேண்டும்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  சட்டப்பேரவையில் திமுக ஆட்சியில் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். திமுக தலைவரின் பெயரை அடிக்கடி செம்மலை உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

ஏழுவர் விடுதலைக்காக நடைபெறும் பேரணியில் திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழுவர்  விடுதலைக்காக நடைபெறும் பேரணியில்  திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணிக்கு  பெரும்  ஆதரவு  கிடைத்து  வருகிறது ,திரைப்பட  இயக்குனர்கள்   நடிகர்கள் ஆதரவு  பேட்டி கொடுத்து இருந்தனர்  இன்று  விடுதலை  சிறுத்தைகள்  தலைவர்  திருமாவளவன்  இது குறித்து  வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது: தொல்.திருமாவளவன்

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது: தொல்.திருமாவளவன்

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது: விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விடுதலை ...

மேலும் படிக்க »

பள்ளிக்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

பள்ளிக்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் தற்போது 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நடைபெறும் 11–ம் வகுப்பு சேர்க்கையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை ...

மேலும் படிக்க »

மக்கள் நலக்கூட்டணி தொடரும்: திருமாவளவன் நம்பிக்கை

மக்கள் நலக்கூட்டணி தொடரும்: திருமாவளவன் நம்பிக்கை

விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட 25 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பங்கேற்ற மீளாய்வு கூட்டம் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் போது நிருபர்களுக்கு திருமாவளவன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நடந்து முடிந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அனைத்து வகை அத்து ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் கனமழை- நிலச்சரிவில் 10 பேர் பலி

உத்தரகாண்ட் கனமழை- நிலச்சரிவில் 10 பேர் பலி

உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரக்காண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சக்ரத்தாவில் உள்ள தியோனி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், நிவாரணம் மற்றும் ...

மேலும் படிக்க »

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் படுதோல்வியா?: திருமாவளவன் பேட்டி

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் படுதோல்வியா?: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி: தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: முடிவுகள் எங்களுக்கு எதிராக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். நான் வெற்றி வாய்ப்பை இழந்ததை விட நாங்கள் முன் எடுத்த முயற்சிக்கும் முன் வைத்த மாற்று அரசியலுக்கும் உரிய அங்கீகாரம் ...

மேலும் படிக்க »

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்! திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! ...

மேலும் படிக்க »

குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த வேட்பாளர்கள்

குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த வேட்பாளர்கள்

விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 48,363 வாக்குகள் பெற்றார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வியை தழுவினார். இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் 37,363 ஓட்டுகள் பெற்று இருந்தார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன்னை எதிர்த்து ...

மேலும் படிக்க »
Scroll To Top