Tag Archives: திருமாவளவன்

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ...

மேலும் படிக்க »

திருமாவளவன் நடத்தும் பொது சிவில் சட்டம் எதிர்ப்பு மாநாடு:

திருமாவளவன் நடத்தும் பொது சிவில் சட்டம் எதிர்ப்பு மாநாடு:

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு, கருத்தரங்குகள், மாநாடுகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை பொது சிவில் சட்ட ...

மேலும் படிக்க »

சென்னையில் 58 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டி: திருமாவளவன்

சென்னையில் 58 வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டி: திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன் ஆகியோர் இணைந்து சந்திக்கின்றனர். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் வார்டுகள் ஒதுக்கி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். சென்னை ...

மேலும் படிக்க »

மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் 30-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும்: திருமாவளவன் பேட்டி

மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் 30-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும்: திருமாவளவன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் தேர்தல் குறித்து நேற்று ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 தலைவர்கள் கலந்து பேசினோம். 4 கட்சிகளும் மாவட்டம் வாரியாக கலந்து பேசி தொகுதிகளை பங்கீட்டு ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் திருநங்கை மசோதாவிற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் [வீடியோ இணைப்பு]

மத்திய அரசின் திருநங்கை மசோதாவிற்கு எதிராக சென்னையில்  ஆர்ப்பாட்டம் [வீடியோ  இணைப்பு]

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 36  மாவட்டத்திலும் உள்ள திருநங்கைகள் சங்ககளின் சார்பில் மத்திய அரசின் திருநங்கை மசோதாவிற்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கொளத்தூர்மணி, திருமாவளவன், அரங்க குணசேகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து. கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.  திரு நங்கைகளின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதிக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இந்த ...

மேலும் படிக்க »

ராம்குமார் சாவில் மர்மம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ராம்குமார் சாவில் மர்மம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ராம்குமார் சாவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:- * விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறும் போது, ‘ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என்பதில் எங்களுக்கு பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே ராம்குமாரின் சாவை தற்கொலை என்று கூறி வழக்கை மூடிவிடக்கூடாது. சிறையில் இருந்த ...

மேலும் படிக்க »

மாநில பிரச்சனை மக்களுக்குள் மோதலா உருவெடுக்க மத்திய அரசே காரணம் ; செப்16 இரயில் மறியல்; திருமாவளவன்

மாநில பிரச்சனை மக்களுக்குள் மோதலா உருவெடுக்க மத்திய அரசே காரணம் ; செப்16  இரயில் மறியல்; திருமாவளவன்

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடைபெரும் தாக்குதலுக்கு  இந்திய  மோடி அரசுதான் காரணம் என்றும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய, காவிரி நீரைத் தருவதற்கு கர்நாடகம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி மிகக் குறைந்த அளவு தண்ணீரைத்தான் ...

மேலும் படிக்க »

காணாமல் போன தமிழர்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்

காணாமல் போன தமிழர்கள் குறித்த   சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்டு 30-ந்தேதி ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இலங்கையில் 2009-ம் ஆண்டு சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின்போது ஏறத்தாழ 25 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களில் விடுதலை புலிகள் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது; தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்குவோம்;

பா.ஜ.க. கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது; தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்குவோம்;

பா.ஜ.க.வின் கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்கும் உத்திகளை மேற்கொள்வோம் என்றும் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ...

மேலும் படிக்க »

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி?

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி?

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், சுவாதி கொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதாவது, சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே ...

மேலும் படிக்க »
Scroll To Top