Tag Archives: திருமாவளவன்

கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர் விடுதலை சிறுத்தை கட்சியினர்!

கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர் விடுதலை சிறுத்தை கட்சியினர்!

ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்ட விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது விடுதலை சிறுத்தை கட்சி தலைமை மற்றும் தொண்டர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க »

ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு கூடாது: திருமாவளவன்

ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு கூடாது: திருமாவளவன்

ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ” மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படாதது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு பயணிகள் ரயில்கள் 4, விரைவு ரயில்கள் 3 ...

மேலும் படிக்க »
Scroll To Top