Tag Archives: திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேமாக பரவி வருகிறது. இதுவரை 85 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும், டெங்கு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை ...

மேலும் படிக்க »

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய பொருளாதார நிலை குறித்து பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்பிரமணிய சுவாமி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க முடியுமா? என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பியுள்ளனர். அவர்களது விமர்சனங்களுக்கு நிதி ...

மேலும் படிக்க »

நீட்’ சட்டநகல் ‘எரிப்புப் போராட்டம்’ உண்ணாநிலை போராட்டமாக மாற்றம்: திருமாவளவன்

நீட்’ சட்டநகல் ‘எரிப்புப் போராட்டம்’ உண்ணாநிலை போராட்டமாக  மாற்றம்: திருமாவளவன்

    ‘நீட்’ சட்டநகல் எரிப்புப் போராட்டத்துக்கு மாறாக செப்-16-ல் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை (09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்” மாணவர்களின் நலன்களைக் ...

மேலும் படிக்க »

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

  தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறிஸ்தவம், இஸ்லாம் ...

மேலும் படிக்க »

டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன: திருமாவளவன்

டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன: திருமாவளவன்

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், அங்கு கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள், அங்கு உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் காத்திருப்பு ...

மேலும் படிக்க »

‘வந்தே மாதரம்’ பாடலுக்கு திருமாவளவன் எதிர்ப்பு

‘வந்தே மாதரம்’ பாடலுக்கு திருமாவளவன் எதிர்ப்பு

பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:- வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருவர் விடையளித்திருக்கிறார். வங்க மொழியில் எழுதப்பட்டது என்று அவர் அளித்த விடை தவறானது ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: திருமாவளவன், சீமான், கவுதமன் கடும் கண்டனம்!

திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: திருமாவளவன், சீமான், கவுதமன் கடும் கண்டனம்!

மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி   ஒருங்கிணைப்பாளர் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நட  முயற்சித்ததாக  கூறி  கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை ...

மேலும் படிக்க »

உயர்கல்வித்துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

உயர்கல்வித்துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை விடுதலைச்சிறுத்தகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அந்த சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் சுமையை அதிகரிப்பதாக உள்ளது. எனவே, பொதுத் தேர்வுக்குப்பதிலாக இருபருவத்தேர்வு முறையை (செமஸ்டர்) நடைமுறைப் படுத்த வேண்டும் எனத் ...

மேலும் படிக்க »

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது – திருமாவளவன்

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது – திருமாவளவன்

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நீதிபதியை எப்படி கைது செய்ய உத்தரவிட முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று திருமாவளவன் ...

மேலும் படிக்க »

துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

துணைவேந்தர் நியமனத்தில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் இருபத்தி நான்கு பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி தகுதியும், முதுநிலைத் தகுதியும் இருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் என்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top