Tag Archives: திருமாவளவன்

திருவாரூரில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க கூட்டம்: வைகோ–திருமாவளவன் கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு

திருவாரூரில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க கூட்டம்: வைகோ–திருமாவளவன் கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு

டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தரகோரியும், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷெல்வாயு எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை ...

மேலும் படிக்க »

விஷ்ணுப்பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக் கோரி திருமாவளவன் 28–ந்தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம்

விஷ்ணுப்பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக் கோரி திருமாவளவன் 28–ந்தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம்

டி.எஸ்.பி. விஷ்ணுப் பிரியா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கோகுல்ராஜ் படுகொலையை விசாரித்துக் கொண்டிருந்த திருசெங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா கடந்த 18.9.2015 அன்று திடீரென உயிரிழந்தார். அவர் தற்கொலை ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை–விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – திருமாவளவன்

கோகுல்ராஜ் கொலை–விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு பிரச்சாரம் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் என்ற தலைப்பில் கடந்த 17–ந்தேதி தொடங்கி வரும் அக்டோபர் 2–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த பிரசார நிகழ்ச்சி ராஜபாளையத்தில் தொடங்கியது. துவக்க விழாவில் அக்கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். தென்காசி சாலையில் உள்ள அம்பேத்கார் ...

மேலும் படிக்க »

விஷ்ணுப்ரியா தற்கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

விஷ்ணுப்ரியா தற்கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா திடீரெனத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தன்னுடைய சாவுக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 17–ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்: திருமாவளவன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 17–ந்தேதி முதல் அக்டோபர் 2 வரை மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்: திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் அகில இந்திய அளவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசினை கண்டித்து, இன்று சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்கா தற்போது இரட்டை வேடம் போடுவதாகவும் , இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தப் ...

மேலும் படிக்க »

செப் 3 – அமெரிக்கத் தூதரக முற்றுகை போராட்டம் – திருமா

செப் 3 – அமெரிக்கத் தூதரக முற்றுகை போராட்டம் – திருமா

செப் 3 – அமெரிக்க அரசை கண்டிக்கும் விதமாக சென்னை இராஜரத்தினம் மைதானம் முன்பு நாளை காலை 10 மணிக்குமுற்றுகை போராட்டம் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கட்சி தோழர்கள் பங்கேற்க வேண்டும் என்று  தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   இராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக் கும்பல், அவர்களின் ஆட்சிக்காலத்தில் ...

மேலும் படிக்க »

இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க இந்திய அளவில் அணிதிரள வேண்டும்: திருமாவளவன்

இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க இந்திய அளவில் அணிதிரள வேண்டும்: திருமாவளவன்

இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க இந்திய அளவில் அணிதிரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குஜராத்தில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் இன்று ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன் கண்டனம்

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– குஜராத்தில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர். அன்று இடஒதுக்கீடே கூடாது என வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென்று ...

மேலும் படிக்க »

என்எல்சியில் மின் உற்பத்தி குறைந்தது: காலவரையற்ற உண்ணாவிரதம் நாளை முதல் தொடங்குகிறது

என்எல்சியில் மின் உற்பத்தி குறைந்தது: காலவரையற்ற உண்ணாவிரதம் நாளை முதல் தொடங்குகிறது

நெய்வேலி என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர தொழிலா ளர்கள் அனைவரும் ஊதிய மாற்று ஒப்பந்ததை அமல்படுத்தக்கோரி கடந்த மாதம் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத் ததில் ஈடுபட்டுள்ளனர். இன்று 25வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இந்நிலையில் தொமுச தலை வர் திருமாவளவன் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத் தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top