Tag Archives: திருமாவளவன்

தயாநிதி மாறன் பேச்சுக்கு திருமாவளவன் தோழமையோடு எதிர்ப்பு!

தயாநிதி மாறன் பேச்சுக்கு திருமாவளவன் தோழமையோடு எதிர்ப்பு!

தயாநிதி மாறன் பேச்சுக்கு திருமாவளவன் தோழமையோடு எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்   நேற்று (மே 13) தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கச் சென்றனர் திமுக எம்.பிக்கள். இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது தங்களை தலைமைச் ...

மேலும் படிக்க »

கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன்

கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன்

கொரோனாவை கட்டுப்படுத்த மின் விளக்கை அணைத்து , டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் ...

மேலும் படிக்க »

இலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்

இலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்

இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரிக்க சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உருவாக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று மார்ச் 4 வெளியிட்ட அறிக்கையில்; “2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.   துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன்

இலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.   இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அரச பயங்கவாதத்தின் கொடுந்துயர நாளாக மே 22-ம் தேதி அமைந்துவிட்டது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட பத்துக்கும் ...

மேலும் படிக்க »

தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்; தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசு

தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்; தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசு

  காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கும் வகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் ஓ.என்.ஜி.சியினை தமிழ்நாட்டை நாட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களினால் இணைந்து நடத்தப்பட்டது.   தோழர் கோ.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் ...

மேலும் படிக்க »

ஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

பிரதமரைப் பாராட்டமட்டுமே சட்டப்பேரவை உரையை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் ...

மேலும் படிக்க »

முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்

முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒக்கி புயல் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது. தற்போது பிறந்துள்ள 2018-ம் ஆண்டை அமைதி சூழ்ந்த இந்தியாவாக ஏற்படுத்த வேண்டும். முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு ...

மேலும் படிக்க »

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது – திருமாவளவன்

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது –  திருமாவளவன்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏராளமான தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலும் அமைதியாக நடந்து முடிந்தது ஆறுதல் அளிக்கிறது.ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என தெரியும், நம்புகிறேன். 2ஜி வழக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top