Tag Archives: திருமணம்

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

விஜய் சேதுபதியை நடிப்பில் `சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி, இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி. `பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

      கர்நாடகா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ளது குண்டக்கனல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சரணப்பா (25)வும் பானு அட்டாரும் (21) காதலித்து வந்தனர். ...

மேலும் படிக்க »

மணிப்பூர் பெண் போராளி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்

மணிப்பூர் பெண் போராளி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு  கொடைக்கானலில் திருமணம்

  கொடைக்கானலில் மணிப்பூர் பெண் போராளி இரோம் ‌ஷர்மிளாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் கடந்த 1972-ம் ஆண்டு பிறந்தவர் இரோம் ஷானு ‌ஷர்மிளா. தனது 28-வது வயதில் தன்னைச் சுற்றி நடந்த சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து போராடத் தொடங்கினார். குறிப்பாக மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை கண்டித்து ...

மேலும் படிக்க »

சமந்தா மதம் மாறவில்லை: நாகசைதன்யா

சமந்தா மதம் மாறவில்லை: நாகசைதன்யா

நாகசைதன்யாவை சமந்தா காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் சமந்தா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. புரோகிதர்களுடன் இருவரும் நிற்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த படங்கள் நாகசைதன்யா வீட்டில் நடந்த குடும்ப பூஜை தொடர்பானது என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா இந்து மதத்துக்கு ...

மேலும் படிக்க »

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்

காதலிக்க மறுப்பவர்களை கொலை செய்வது அல்லது கொலை செய்ய முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. டெல்லியில் நேற்று வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை 22 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தார். அதே போன்ற இன்னொரு சம்பவமும் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தை சேர்ந்த ...

மேலும் படிக்க »

அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்

அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, தற்போது நடித்தவரும் ‘தல 57’ வரை அவருடன் சேர்ந்து நடித்து வருபவர் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. தனக்கு மிகவும் பிடித்துவிட்ட நடிகரான அப்புக்குட்டிக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக, அப்புக்குட்டியை வைத்து தனியாக போட்டோ ஷுட் ஒன்றையே நடத்தியவர் அஜித். அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறு அவருக்கு ...

மேலும் படிக்க »

காதல் – திருமணம்: ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறிய மகிழ்ச்சி தருணம்

காதல் – திருமணம்: ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறிய மகிழ்ச்சி தருணம்

ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்ற ...

மேலும் படிக்க »

அரசியல்வாதியாக மக்கள் என்னை ஏற்காவிட்டால் மட்டுமே திருமணம்: ஐரோம் சர்மிளா

அரசியல்வாதியாக மக்கள் என்னை ஏற்காவிட்டால் மட்டுமே திருமணம்: ஐரோம் சர்மிளா

மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஐரோம் சர்மிளா, உண்ணாவிரதத்தை விரைவில் முடித்து கொண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கடந்த மாதம் கூறியிருந்தார். அதன்படி, உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் முறைப்படி முடித்துக் கொண்ட ஐரோம் ...

மேலும் படிக்க »

திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்யாதீங்க..!

திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்யாதீங்க..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்பார்கள். ஆயிரம் தடவை போய் வந்து திருமணம் செய்யலாம் என்ற பழமொழி தான் ஆயிரம் பொய் சொல்லி என்று காலப்போக்கில் மாறிவிட்டது. ஆயிரம் தடவை போய் வருவதைவிட, சில விஷங்கள் மற்றும் கேள்விகளை தெள்ளத்தெளிவாக கேட்டு, நல்ல புரிதலோடு இல்வாழ்க்கையை தொடங்குவதே, மணம் முடிக்க போகும் இருவருக்கும் உகந்தது ...

மேலும் படிக்க »

சட்டத்தை மீறி சீனாவில் ஒருபால் உறவு திருமணம்

சட்டத்தை மீறி சீனாவில் ஒருபால் உறவு திருமணம்

ஒருபால் உறவை சட்டபூர்வமாக்கும் பிரச்சாரத்தின் பகுதியாக, சீனாவின் முன்னணி ஒருபாலின பெண் தம்பதியர் சட்ட அங்கீகாரமற்ற முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பீஜிங்கில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்பாக இந்த தம்பதியினர் திருமண உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். ஒரு பாலின உறவு திருமணங்களை சீன அரசு அங்கீகரிப்பதில்லை. அமெரிக்கா முழுவதும் ஒருபாலின உறவு ...

மேலும் படிக்க »
Scroll To Top