Tag Archives: திருநெல்வேலி

நெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

நெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக சார்பில் நெல்லை மாநகர மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். ...

மேலும் படிக்க »

நெல்லை காவல்துறையினர் மீது நடவடிக்கையில் மெத்தனம்! வழக்கறிஞர் செம்மணி செய்தியாளர் சந்திப்பு

நெல்லை காவல்துறையினர் மீது நடவடிக்கையில் மெத்தனம்! வழக்கறிஞர் செம்மணி செய்தியாளர் சந்திப்பு

      கடந்த 31-11-2017 அன்று நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பழவூர் மாறன்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை வள்ளியூர் டி.ஸ்.பி அழைத்ததாக கூறி பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல்குமார் ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வீடுபுகுந்து அவரை இழுத்து சென்றுள்ளனர். எந்த புகாரும் அவர் மீது கொடுக்கப்படவில்லை, மேலும் ...

மேலும் படிக்க »

வி.வி. மினரல்ஸ் நிறுவனம், போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை எடுத்து ஏற்றுமதி செய்ய முயற்சி .

வி.வி. மினரல்ஸ் நிறுவனம், போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை எடுத்து ஏற்றுமதி செய்ய முயற்சி .

 வி.வி. மினரல்ஸ் நிறுவனம் போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய நடைபெற்ற முயற்சி தடுக்கப்பட்டது. கனிமவளத் துறை உதவி இயக்குநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தமிழக கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு தடை ...

மேலும் படிக்க »

தாமிரவருணி எங்கள் அடையாளம்; சுத்தம் செய்ய களமிறங்கிய கிராம மக்கள்.

தாமிரவருணி எங்கள் அடையாளம்; சுத்தம் செய்ய களமிறங்கிய கிராம மக்கள்.

    திருநெல்வேலி, அருகே தங்களது சொந்த செலவில் நதியை பாதுகாக்க களமிறங்கினர் கிராமமக்கள் முதற்கட்டமாக பொற்லைன் இயந்திரம் மூலம் 3,கி.மீ தொலைவுவைரை உள்ள அமலை செடிகளை அப்புறபடுத்தினர் . பொதிகை மலையில் புன்னைகாயல் கடலில் கலக்கும் தாமிரபரணியின் நதியின்  மூலம் பல்வேறு மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் இதில் அமலை செடிகள், ...

மேலும் படிக்க »

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது அணு உலையின் டர்பனில் நடக்கும் தொழில்நுட்ப ஆய்வு ...

மேலும் படிக்க »

அணைகள் வற்றியதால் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்!

அணைகள் வற்றியதால் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்!

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கடனா, ராமநதி அணைகள் வற்றியதால் ஆழ்வார்குறிச்சியில் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 85 அடி கொள்ளளவுள்ள கடனா அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது. இதே போல் 84 அடி கொள்ளளவுள்ள ராமநதி அணையில் ...

மேலும் படிக்க »

தாமிரவருணியில் அமிலம் கலப்பதை தடை செய்ய முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தாமிரவருணியில் அமிலம் கலப்பதை தடை செய்ய முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் தாமிரவருணி நதியில் அமிலம், சாயக்கழிவுகள் கலப்பதை தடை செய்ய வலியுறுத்தப்பட்டது. கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் பாட்டபத்து முஹம்மதுஅலி, பொருளாளர் கானகத்திமீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ...

மேலும் படிக்க »

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குரைஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34 (1) இல் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்கள் ஜனநாயக விரோதமானவை.  இது தமிழக மக்களின் உரிமைகளைப் பெரிதும் பாதிக்கும். இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலியில் மனிதச் ...

மேலும் படிக்க »

தாமிரவருணியில் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்

தாமிரவருணியில்  ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை  தடுக்கவேண்டும்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தாமிரவருணி நதி பாதுகாப்பு இயக்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், திருநெல்வேலி மாவட்ட பொதுநல அமைப்பு ஆகியன சார்பில் அளிக்கப்பட்ட மனு: மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் தாமிரவருணி நதி திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தொடங்கி 120 கி.மீ. பாய்ந்து ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கு: நீதிபதி முன்னிலையில் புழல் ஜெயிலில் நாளை அடையாள அணிவகுப்பு

சுவாதி கொலை வழக்கு: நீதிபதி முன்னிலையில் புழல் ஜெயிலில் நாளை அடையாள அணிவகுப்பு

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், கொலை ...

மேலும் படிக்க »
Scroll To Top