Tag Archives: திருநாவுக்கரசர்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய திருநாட்டுக்கும், இந்திய மக்களின் சுவாச காற்றுக்கும் வித்திட்டவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார். எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சியால் கைது செய்து ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: திருநாவுக்கரசர்

பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அளவில் வரலாறு தெரியாத கட்சி பா.ஜ.க. ஆகும். தேசக்கொள்கை உள்ள மகாத்மா காந்தியை வியாபாரி என்று அமித்ஷா கூறியதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடிய இடத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. மதுரைக்கு ...

மேலும் படிக்க »

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

      நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு திருநாவுக்கரசர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்பதாக சொன்னார். வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விலையை ...

மேலும் படிக்க »

திருநாவுக்கரசர் நடராஜன் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு

திருநாவுக்கரசர்  நடராஜன் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு

    சசிகலா கணவர் நடராஜனுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதாரண்யம் வந்தார். அங்கு உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை வந்தார். தமிழக காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் பாஜகவின் திருவிளையாடல் விரைந்து முடிக்கப்பட வேண்டும்: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் பாஜகவின் திருவிளையாடல் விரைந்து முடிக்கப்பட வேண்டும்: திருநாவுக்கரசர்

    அதிமுக அணிகளில் பாஜக நடத்திவரும் திருவிளையாடல் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழை இல்லை, நீர் இல்லை. காவிரி டெல்டா பாலைவனமாகி விட்டது. தமிழக அரசு இதற்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடம் நிவாரணம் பெற்று செயலாற்ற வேண்டும். 100 ...

மேலும் படிக்க »

குழப்பத்துக்கு காரணம் பிரதமர்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு.

குழப்பத்துக்கு காரணம் பிரதமர்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலை வர் சு.திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப் பத்துக்குக் காரணம் பிரதமர்தான். பாஜக எந்தச் சூழலிலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழகம் என்ற குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்க பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண நிலையை ஆளுநர்தான் ...

மேலும் படிக்க »

சட்டசபையில் மேஜையை தட்டுவதற்கு இன்னொருவர் தேவையா?: திருநாவுக்கரசர் பேச்சு

சட்டசபையில் மேஜையை தட்டுவதற்கு இன்னொருவர் தேவையா?: திருநாவுக்கரசர் பேச்சு

  அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் , பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் மேஜையை தட்ட கூடுதலாக ஒருவர் செல்வார். அதே நேரத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ...

மேலும் படிக்க »

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நான்கு மாதங்களாக காலியாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்தன திவேதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமனம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர். ...

மேலும் படிக்க »

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை விரைவில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள் என திருநாவுக் கரசர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் ...

மேலும் படிக்க »

நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவுக்கு பயந்து செயல்படுகின்றன: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவுக்கு பயந்து செயல்படுகின்றன: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவுக்கு பயந்து செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 52-வது நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு குமரிஅனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.எல்.ஏ., ஒருவர் பதவி ...

மேலும் படிக்க »
Scroll To Top