Tag Archives: திருட்டு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக ...

மேலும் படிக்க »

சிலை திருட்டு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்

சிலை திருட்டு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்

நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் உள்ள நாறும்பூ நாதர் கோவிலில் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 13 சுவாமி சிலைகள் திருடு போனது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சென்னையில் சிலை திருட்டு வழக்கில் கைதான தீனதயாளன் உள்ளிட்ட 8 பேர் ...

மேலும் படிக்க »

சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்

சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் எடுத்து சென்ற ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளைப்போனது. ரெயிலில் எடுத்து சென்ற பணப்பெட்டிகளில் 4 பெட்டிகள் மட்டுமே திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதில் ஒரு பெட்டியில் ரூ.4 கோடியும், மற்றொரு பெட்டியில் ஒன்னேமுக்கால் கோடியும், மற்றொரு பெட்டியில் 3 லட்சமும், இன்னொரு பெட்டியில் 530 ரூபாயும் இருந்துள்ளது. மொத்தம் ரூ.5கோடியே ...

மேலும் படிக்க »

சென்னை தீனதயாள் வீட்டில் 800 ஆண்டுகள் பழமையான பிரம்மன் சிலை கண்டுபிடிப்பு: அர்ச்சகர் அடையாளம் காட்டினார்

சென்னை தீனதயாள் வீட்டில் 800 ஆண்டுகள் பழமையான பிரம்மன் சிலை கண்டுபிடிப்பு: அர்ச்சகர் அடையாளம் காட்டினார்

பெரம்பலூர் மூத்தீஸ்வரர் சிவன் கோயிலில் திருடப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான பிரம்மன் சிலை, சென்னை தீனதயாள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசிப்பவர் தீனதயாள் (84). சில நாட்களுக்கு முன்பு இவரது வீடு மற்றும் குடோ னில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 285 ...

மேலும் படிக்க »

நியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு

நியூசிலாந்தில் அதிகரித்துள்ள வெண்ணெய் பழ திருட்டு

மோசமான பயிர் சாகுபடியை தொடர்ந்து ஏற்பட்ட வெண்ணெய் பழ (அவகெடோ) பற்றாக்குறை, நியூசிலாந்தில் அசாதாரண குற்ற அலையொன்றை தூண்டியுள்ளது. விரைவாக பணம் ஈட்டும் எண்ணத்தில், சில சந்தர்ப்பவாத திருடர்கள் வெண்ணெய் பழத்தோட்டங்களை அதிகளவில் வேட்டையாடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் வடக்கு தீவினில் பல மடங்கு வெண்ணெய் பழங்கள் காணாமல் போவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், ...

மேலும் படிக்க »

பாரதீய ஜனதா கட்சியின் 27 வேட்பாளர்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது

பாரதீய ஜனதா கட்சியின் 27 வேட்பாளர்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது

பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வருகிற 12–ந்தேதி நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 49 தொகுதிகளில் மொத்தம் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 583 வேட்பாளர்களும், எப்படிப் பட்டவர்கள் என்று ஜனநாயக சீரமைப்புக் கழகத்தினர் ஆய்வு செய்தனர். வேட்பாளர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ள தகவல்களின் ...

மேலும் படிக்க »
Scroll To Top