Tag Archives: திருச்செந்தூர்

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார். திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார். ...

மேலும் படிக்க »

திருச்செந்தூர் அருகே கரை ஒதுங்கி 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்: 20 திமிங்கலங்கள் உயிரிழப்பு!

திருச்செந்தூர் அருகே கரை ஒதுங்கி 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்: 20 திமிங்கலங்கள் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட சிறிய வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆழந்தலை முதல் கல்லாமுளி வரை உள்ள கடற்கரை பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் 100 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. இவை அனைத்தும் 300 முதல் ஆயிரம் ...

மேலும் படிக்க »

வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்துகள்

வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி ஜூன் 1 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பக்தர்களின் ...

மேலும் படிக்க »
Scroll To Top