Tag Archives: திருச்சி

திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்

திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன்  சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் ...

மேலும் படிக்க »

திருச்சியில் தி.க. பிரச்சார கூட்டம்;இந்து முன்னணி கலவரம்;கண்டுகொள்ளாத காவல்துறை

திருச்சியில் தி.க. பிரச்சார கூட்டம்;இந்து முன்னணி கலவரம்;கண்டுகொள்ளாத காவல்துறை

திருச்சி பிரச்சார கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தினர்.காவல்துறை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்துக்கடவுள் கிருஷ்ணர் குறித்து கூறிய கருத்து பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ...

மேலும் படிக்க »

திருச்சி முக்கொம்பு அணையில் 19-வது மதகிலும் விரிசல்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருச்சி முக்கொம்பு அணையில் 19-வது மதகிலும் விரிசல்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

முக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் ...

மேலும் படிக்க »

மாநில சுயாட்சிக்கு விரோதமாக திருச்சியில் கவர்னர் ஆய்வு – தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மாநில சுயாட்சிக்கு விரோதமாக திருச்சியில் கவர்னர் ஆய்வு – தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது, அவர் மேற்கொள்ளும் இந்த செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இருந்த போதும் அவர் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து வருகிறார். மேலும், அவர் பயணிக்கும் மாவட்டங்களில் மோடியின் தூய்மை ...

மேலும் படிக்க »

38 மணல் குவாரிகள் மூடல்

38 மணல் குவாரிகள் மூடல்

தமிழகத்தில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கி வந்தது. இதனால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் சில காலங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் ...

மேலும் படிக்க »

அரியலூரில் கடும் வறட்சி: குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து வெள்ளரி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டிலும் இதுவரை கனமழை இல்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ஏரி, ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் ...

மேலும் படிக்க »

தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் திருச்சி லாரி ஒட்டுநனர் மீட்ககோரி மனைவி கண்ணீர்

தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் திருச்சி லாரி  ஒட்டுநனர் மீட்ககோரி மனைவி கண்ணீர்

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள அஞ்சலம் ஊராட்சி கல்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 33). இவருக்கு கனகவள்ளி(25) என்ற மனைவியும், தர்ணேஸ்(5), காவியா(3) என்ற குழந்தைகளும் உள்ளனர். மணிவேல் டேங்கர் காஸ் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் மங்களூரில் இருந்து பெங்களூருக்கு காஸ் ஏற்றி சென்றார். கர்நாடக ...

மேலும் படிக்க »

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: வைகோ

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: வைகோ

கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ...

மேலும் படிக்க »

காவிரி ஆற்றில் உரிய தண்ணீர் திறக்க கோரி திருச்சி விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம்: 25 பேர் கைது

காவிரி ஆற்றில் உரிய தண்ணீர் திறக்க கோரி திருச்சி விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம்: 25 பேர் கைது

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடக்கோரி திருச்சியில் இன்று விவசாயிகள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ...

மேலும் படிக்க »
Scroll To Top