Tag Archives: திராவிடர் விடுதலைக் கழகம்

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி  உயர்  நீதிமன்றத்தில்     மனு

  விழுப்புரம் மாவட்டம், பெரியபாபு சமுத்திரம், வனந்தபாளையத்தை சேர்ந்தவர் ஜெ.ஜெயரட்சகன். இவர், சென்னை உயர்நீதிமனத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-   திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சுய மரியாதையுடன் வாழவேண்டும் என்று பெரியார் அரும் பாடுப்பட்டார். சமூக நீதிக்கும், ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

தி.வி.க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்: காவல்துறையினரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

தி.வி.க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்: காவல்துறையினரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

மயிலாப்பூரில் பிரபாகரன் அவர்களின்  பதாகைகளை நீக்கியதை கண்டிதத்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ‘முழக்கம்’ உமாபதியின் மீது காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தி.வி.க நிர்வாகி தாக்குதலுக்கு  கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்திய காவல்துறையினரை  கைது செய்யக் கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இத்தாக்குதலை கண்டித்து சேலம், திருச்செங்கோடு, மன்னார்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ...

மேலும் படிக்க »

கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top