Tag Archives: திமுக போராட்டம்

தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட்

தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட்

அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட தி.மு. கழக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் போராடுவதும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பதாக சொல்வதும் வாடிக்கையாகி போய்விட்டது.பல போரட்டங்களுக்கிடையில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்

காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில்  14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்

காஸ்மீர் மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டது.காஸ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது மற்றும் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வு; போக்குவரத்து கழகங்களுக்கு வந்த வருவாய் எங்கே போனது?- ஸ்டாலின் கேள்வி

பஸ் கட்டண உயர்வு; போக்குவரத்து கழகங்களுக்கு வந்த வருவாய் எங்கே போனது?- ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ...

மேலும் படிக்க »
Scroll To Top