Tag Archives: திமுக தலைவர்

மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் ...

மேலும் படிக்க »

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம்  செய்ய  பணிகள் தொடங்கியது

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய திமுகவின் மனு ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் டாக்டர் கலைஞர்  கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 6,10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் காலமானார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. . நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் ...

மேலும் படிக்க »

தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை

தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளதை தொடர்ந்து வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் ...

மேலும் படிக்க »

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் அலட்சியம் காட்டுகிறது தமிழக அரசு: கருணாநிதி!

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் அலட்சியம் காட்டுகிறது தமிழக அரசு: கருணாநிதி!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி வலியுறுத்தல்

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி வலியுறுத்தல்

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மதுவிலக்கிற்கு ஆதரவாக மக்களின் உணர்வுகள் பெருகி வருவதாக கூறியிருக்கிறார். அதை முன்கூட்டியே புரிந்து கொண்டுதான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ...

மேலும் படிக்க »

பிரதமரைவிட மாநில முதல்வர்களுக்குதான் முக்கியத்துவம்: கருணாநிதி

பிரதமரைவிட மாநில முதல்வர்களுக்குதான் முக்கியத்துவம்: கருணாநிதி

மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்குத் தான் பொது மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, அரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை வெளியிட தடை விதித்திருப்பது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயலாகும் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ...

மேலும் படிக்க »

இதுவே இறுதி தீர்ப்பல்ல: ஜெயலலிதா விடுதலை குறித்து கருணாநிதி அறிக்கை

இதுவே இறுதி தீர்ப்பல்ல: ஜெயலலிதா விடுதலை குறித்து கருணாநிதி அறிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top