அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கியதால் அரசியலுக்கு வருகிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது: ”இந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்று, உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று, ...
மேலும் படிக்க »