Tag Archives: திமுக ஆட்சி

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

  2009ல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அவருக்கு 15 ...

மேலும் படிக்க »

திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், திமுகவின் விடியல் மீட்பு பேரணி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றுப் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ...

மேலும் படிக்க »

அடுத்த ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்கும்: கனிமொழி

அடுத்த ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்கும்: கனிமொழி

தி.மு.க எம்.பி. கனிமொழி கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் கிராமத்தைத் தத்தெடுத்து அங்கே பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டினார். இந்த ஆண்டு தனது எம்.பி. நிதியின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மெய்யூர் என்ற கிராமத்தை கனிமொழி தத்தெடுத்திருக்கிறார். கிராமத்தைத் தத்தெடுப்பதற்கான துவக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top