Tag Archives: திமுக

பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக் கூடாது;தமிழகஅரசு அதிரடி;திமுக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்த முடிவு

பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக் கூடாது;தமிழகஅரசு அதிரடி;திமுக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்த முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரத்தில் பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக்கூடாது என்று புதிய சட்டத்தை மாநில அரசு மத்திய அரசின் துணையோடு கொண்டுவந்திருக்கும் இந்நிலையில்  மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை சம்பந்தமாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சித்தலைவர் ...

மேலும் படிக்க »

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கே.என்.நேரு கூறியுள்ளார். தி.மு.க. சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ கொண்ட பை 1 வார்டுக்கு 500 மூட்டை வீதம் 17,000 மூட்டைகள் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று கலைஞர் அறிவாலயத்தில் ...

மேலும் படிக்க »

திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ  பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் என்று தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின்படி, தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் சுகாதார பாதுகாப்புக்கான ...

மேலும் படிக்க »

பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்; பொதுச்செயலாளராகப் போட்டியிடுவார்:ஸ்டாலின் அறிவிப்பு

பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்; பொதுச்செயலாளராகப் போட்டியிடுவார்:ஸ்டாலின் அறிவிப்பு

வரும் 29-ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்.ஸ்டாலின் அறிவிப்பு திமுக பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட  துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் வரும் 29-ம் தேதி தேர்வு நடைபெறும் என,  திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக

திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இதன் நிறைவு விழா திருவள்ளூரில் நடந்தது. அப்போது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இப்பணியை ...

மேலும் படிக்க »

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்!

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்!

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ...

மேலும் படிக்க »

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.அவருக்கு  கார்த்திக் சிதம்பரம் ட்விட்டரில் பதில் சொல்லியிருக்கிறார் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. ...

மேலும் படிக்க »

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அரசியல்கட்சி தலைவர்கள் பேரணியில் பெரும் முழக்கமிட்டனர்

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அரசியல்கட்சி  தலைவர்கள் பேரணியில் பெரும் முழக்கமிட்டனர்

”பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே” என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்களும் பேரணியில் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் தடையை மீறி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் தடையை மீறி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாளை தி.மு.க. கூட்டணி கட்சியினர் பேரணி நடத்த இருக்கிறார்கள். இதற்கு தடை விதிக்கும் பட்சத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது .. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ...

மேலும் படிக்க »

திமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்

திமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. உடல்நலக்குறைவால் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்கவில்லை. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 3 ...

மேலும் படிக்க »
Scroll To Top